Category: கனடா

குப்பை போடுபவர்களுக்கு 20 டொலர்கள் அபராதம்

வீட்டுக்கு வெளியே வைக்கப்படும் குப்பை தொட்டியில், தவறான குப்பைகளை போடுபவர்களுக்கு 20 டொலர்கள் அபராதம் விதிக்கப்படவுள்ளது. மீள்சுழற்சிப் பயன்பாட்டுக்காக சேகரிக்கப்படும் தொட்டிகளினுள் அதற்குள் போடக்கூடாத ஏனைய குப்பைகளைப் போடுவதால் அதனைப் பிரித்து எடுக்க…
மனைவியை அடித்து கொலை செய்த இலங்கை தமிழர் கைது

கனடாவில் மனைவியை காயப்படுத்தி கொலை செய்த தமிழரை பொலிசார் கைது செய்துள்ளனர். நாட்டின் ஒன்றாறியோ மாகாணத்தில் உள்ள மால்வெர்ன் நகரில் வசித்து வருபவர் கதிர்காமநாத சுப்பையா (45). இவர் மனைவி ஜெயந்தி சீவரத்னம்…
சிறுவர் பராமரிப்பு செலவீனம் 71 சதவீத அதிகரிப்பு – ஆய்வில் தகவல்

கடந்த 2016ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரையில் சிறுவர் பராமரிப்பு செலவீனம் 71 சதவீத அதிகரிப்பினை எட்டியுள்ளதாக கனேடிய மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் வெளியிட்டுள்ள இந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பிரதான…
கொடூரமாக கொல்லப்பட்ட கனடிய பெண் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு

பாகிஸ்தானில் கழுத்தை நெரித்து கொல்லப்பட்ட கனடிய பெண் தொடர்பான வழக்கில் ஒருவர் நீதிமன்றத்தில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கனடாவின் பிரிட்டீஷ் கொலம்பியாவை சேர்ந்த ராஜ்விந்தர் கவுர் கில் (40) என்ற பெண் கடந்த 2012…
சுமார் 400 விமானப் போக்குவரத்துக்கள் ரத்து

பெரும்பாகம் பருவகாலத்தின் பனிப்பொழிவை கனடா எதிர்நோக்கியுள்ள நிலையில், பெருமளவான விமானப்போக்குவரத்துக்கள் தடைப்பட்டதாக தெரியவருகின்றது. கடந்த 11 மற்றும் 12ஆம் திகதிகளில் ரொறன்ரோ பியர்சன் சர்வதேச விமானநிலையத்தில் சுமார் 400 விமானப்போக்குவரத்துக்கள் இரத்து செய்யப்பட்டதாக…
ரொறொன்ரோ சாரதிகளுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவித்தல்

ரொறொன்ரோ பனிப்பொழின் தாக்கம் அதிகரித்துள்ளதனால் சாரதிகளை அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு ரொறொன்ரோ பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். விபத்துக்களை தடுக்கும் நோக்கத்தில் வாகன சாரதிகளை வேகத்தை குறைத்து மெதுவாக தமது வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.…
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக றிச்சட் வாஹ்னர் நியமனம்

28 வருடங்கள் நீதிமன்ற சேவை- 18 வருடங்கள் தலைமை நீதிபதி என நீதித்துறையில் அளப்பரிய சேவையாற்றிய முதல் பெண் நீதிபதியான 74 வயதுடைய தலைமை நீதிபதி பெவர்லி மக்லாச்லின் தலைமை நீதிபதி பதவியில்…
கனடாவில் காணாமல் போன நாய் – ஐந்து மாதம் கழித்து நடந்த ஆச்சரியம்

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் காணாமல் போன நாய் ஒன்று பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் ஐந்து மாதங்கள் கழித்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆல்பர்ட்டா மாகாணத்தை சேர்ந்த பெண்ணொருவர் பிராங்கி என்ற நாயை வளர்த்து வந்தார். பெண்ணிக்கு…
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகள்

கனடாவின் கிறேட்டர் மொன்றியல் பகுதியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டுள்ளன. லியுகன் சங்கத்தின் (Leucan Association) ஏற்பாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சுமார்…
கியூபெக்கில் அடிப்படை ஊதியத்தை ஊக்கத் தொகையாக வழங்க முடிவு

கியூபெக்கில் வறுமை ஒழிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு முதல் மக்களின் அடிப்படை ஊதியத்தை ஊக்கத் தொகையாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள கியூபெக் மாகாண…