Category: Articles

சாத்தியமாகுமா விடுதலை ?

கால்­நூற்­றாண்டுகாலம் சிறைக்­குள்ளேயே தமது வாழ்­நாட்களை தொலைத்து விட்டு விடு­த­லைக்­காக ஏங்கிக் கொண்­டி­ருக்கும் இந்­தி­யாவின் முன்னாள் பிர­தமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்­ற­வா­ளி­களின் விடு­தலை தொடர்பில் ஜெய­ல­லி­தாவின் காய்நகர்­த்தல்கள் தமி­ழக அரசி­யலில் பெரும் தாக்­கத்தை…
பின் வாங்கியது ஏன் ?

ஏதா­வது ஒரு விட­யத்தை அல்­லது முயற்­சியை நாம் முன்­னெ­டுக்க முயற்­சிக்­கும்­போது யாரா­வது அதற்கு தடை­யாக இருந்தால் அல்­லது அந்த செயலை முன்­னெ­டுப்­ப­தற்­கான சூழல் உரிய முறையில் அமை­யா­விடின் அதனை நாம் பிற்­போட்­டு­வி­டுவோம். இவ்­வா­றான…
காற்றில் பறக்க விடப்படும் உறுதி மொழிகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கின்றது. இந்தப் பிரச்சினைக்கு அரசாங்கமும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் எந்த வகையில் தீர்வு காணப் போகின்றன என்பது கேள்விக்குறியாகியுள்ளது.  பொதுமன்னிப்பு அளித்து தங்களை விடுதலை…
அரசியலமைப்பு மாற்றங்கள்: சில ஊகங்களும், சில கேள்விகளும். நிலாந்தன்

தென்னிலங்கையில் அரசசார்பற்ற நிறுவனங்களில் அதிகம் வேலை செய்யும் ஒரு சிங்கள நண்பர் சொன்னார் ‘சிங்கள மக்களில் கணிசமான தொகையினர் இப்பொழுதும் ராஜபக்ஸவை வெற்றி வீரனாகவே பார்க்கிறார்கள். இப்போதுள்ள அரசாங்கம் அவர் மீது மோசடிக்…
மாற்றமா? திருத்தமா ?

புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­படப் போகின்­றதா, அல்­லது அர­சி­ய­ல­மைப்பில் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­படப் போகின்­ற­னவா என்ற கேள்வி இப்­போது எழுந்­துள்­ளது. புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­ப­டும்­போது இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காணப்­படும் என்ற நம்­பிக்கை தமிழர் தரப்பில் எழுந்­தி­ருந்­தது.…
இலங்­கைக்கு கால அவ­காசம் கொடுப்­பதில் சர்­வ­தேச சமூகம் ஏன் அக்­கறை காட்­டு­கி­றது?

ஜெனிவாவில் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையில் 2015 அக்­டோ­பரில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மானம் தொடர்பில் இதுவரையில் காணப்­ப­ட்டிருக்­கும் முன்­னேற்றம் குறித்த விப­ரங்­களை இம்­மாதம் ஆரம்­ப­மா­க­வி­ருக்கும் அந்தப் பேர­வையின் அடுத்த கூட்­டத்­தொ­டரில் முன்­வைக்க வேண்­டிய…
மாட்டிக்கொண்ட இரா.துரைரத்தினமும், சாட்டை சுற்றியவர்களும்!

ஈழத்தின் சிரேஷ்ட ஊடகவியலாளர்களில் ஒருவரும், ‘தினக்கதிர்’ இணையத்தளத்தின் ஆசிரியருமான இரா.துரைரத்தினம் அண்மையில் ‘சாதி’ வசை பொழிந்து சிக்கலுக்குள் மாட்டிக் கொண்டார். யாழ். பல்கலைக்கழகம் மாணவர்கள் மற்றும் கல்விசார் ஊழியர்களுக்கான புதிய ஆடைக்கட்டுப்பாடு விதிகளை…
ரோனிபிளேயர் இயக்கும்; “சல்லிக் காசில் சமாதானம் – இப்போது இலங்கையில்

இலங்கைத் தீவில் வாழ்ந்துவரும் தமிழ் மக்கள் எதிர் நோக்கும் அரசியல் பிரச்சினைகளுக்கானதீர்வுமுயற்சிகளில் சர்வதேசத்தின் தலையீடுகள் அடிக்கடிநடந்தேறியுள்ளன. திம்புவில் 1985 ஜூலையில் நடைபெற்றசமாதானபேச்சுவார்தைகள் முதல் 2006ம் ஆண்டுஒக்ரோபரில் மகிந்த ராஜபக்சஅரசாங்கத்திற்கும் தமிழீழவிடுதலைப் புலிகளுக்கும் இடையில்…
பூர்வீககுடிமக்களின் பண்பாட்டுஅபகரிப்பு – எஸ்.ராஜ்மோகன்

சங்ககாலத்தில் ஓர் அரசன் போர் புரிந்துநாட்டைவென்றபின்னர்,அங்குஒருசிற்றரசனைநியமித்துஅரசாட்சிசெய்வதுவழக்கம். சிலசமயங்களில் சிற்றரசரைநியமிக்காமல் அந்தநாடுமுழுமையாகஅழிந்துபோகவிடப்படும். இதற்காகஅரசர்கள் செய்தயுக்திகளில் ஒன்றுதான்கொள்ளுவிதைத்தல்ஆகும்.அழிக்கப்படவேண்டியநாட்டில் உள்ளமக்களையும்,வளங்களையும் தனதுஅதிகாரத்தில் உள்ளபகுதிகளுக்கு இடம் மாற்றிவிட்டு,அந்தப் பகுதிகளில் உள்ளவயல்களில் கொள்ளுஎனப்படும் தானியவகையைவிதைத்துவிடுவார்கள். இந்தக்கொள்ளுஎன்றதானியத்தின் சிறப்பம்சம்யாதெனில் அதைஎங்குவிதைத்தாலும் நல்லவிளைச்சல்…
இகுருவி ஐயாவும் நானும்” ‘அரசாங்கத்திற்கு விரோதமாக எழுதப் பயப்படக் கூடாது..”

கனடா மூர்த்தி எழுதும் ‘இகுருவி ஐயாவும் நானும்” ‘அரசாங்கத்திற்கு விரோதமாக எழுதப் பயப்படக் கூடாது..” ‘ஐயா… வலென்ரைன் டேக்கு என்ன செய்தனியள்? சீனாக்காற பெட்டையள் ஆருக்காவது பூ.. கீவ்… கொடுத்தனியளே..?” என்று கலாய்த்தேன்.…