Category: Articles

மேற்கையும் சீனாவையும் சமாளித்தல் – தற்கால சர்வதேச அரசியல், பொருளாதார நோக்கு

கடந்த கட்டுரையில் பாகிஸ்தான் தனது தேசகட்டுமானத்தில் கவனம் செலுத்த வேண்டிய நிலை இருக்கும் அதேவேளை மேலை நாடுகளையும் சீன வல்லரசையும் எவ்வாறு தனக்கே உரித்தான பாணியில் சமாளித்து செல்ல முற்படுகிறது என்பதை பார்க்கக்…
சம்பந்தனின் அரசியலும் திமிரும் – புருஜோத்தமன் தங்கமயில்

ஏக தலைமைத்துவம் என்கிற அரசியல் அதிகார நிலை கொடுக்கும் அடாவடித்தனமான திமிரையும் அலட்சியப் போக்கினையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் வெளிப்படுத்தினார். எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டதன்…
துர்முகி புத்தாண்டு பலன்கள் 2016 – கணித்தவர்: ‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன் !!

பொதுவுடைமை சிந்தனையுடைய நீங்கள், அநியாயத்தை தட்டிக் கேட்பதில் வல்லவர்கள்.உதவும் குணம் கொண்ட நீங்கள்,பலரின் நம்பகத்தன்மையைப் பெற்றிறுருப்பீர்கள். இந்த துர்முகி ஆண்டுபிறக்கும் நேரத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய்8-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால்பெரிய திட்டங்களெல்லாம்…
தமி­ழர் தம் புத்­தாண்­டு­ எது? மன்­ம­த­ வ­ருடம் இன்று துர்­மு­கி­யா­கி­றது

உலக இயக்­கத்­திற்கு உறு­து­ணை­யாக இருப்­பது சூரியன். தமி­ழர்கள் இயற்­கை­யோடு வாழ்ந்­த­வர்கள். அன்று இயற்­கையை தெய்­வ­மாக வழி­பட்ட அவர்கள் இன்றும் சூரி­ய, ­சந்­தி­ர­ரோ­டு­ த­ம­து­ வாழ்­வி­ய­லையும் சடங்­கு­க­ளையும் சம்­பி­ர­தா­யங்­க­ளையும் வரை­ய­றுத்­துக்­கொண்­ட­வர்கள். ஞாயிறு ஒளி­ப­ர­வா­விடின் வைய­கத்தில்…
எல்­லோரும் எல்­லாமும் பெற்று வாழ புத்­தாண்டு உந்து சக்­தி­யாதல் வேண்டும்

சித்­திரைப் புத்­தாண்டு இன்று உத­ய­மாகின்­றது. மன்­மத வருடம் முடிந்து துர்­முகி வருடம் பிறக்­கி­றது. காலங்­களில் சிறந்­தது. இள­வேனிற் கால­மாகும். அந்த இள­வேனிற் காலத்தின் முதல் மாத­மாக சித்­திரை விளங்­கு­வது ஒரு சிறப்­பம்­ச­மாகும். புத்­தாண்டு…
மடை மாற்றும் தரப்புக்களை உணர்ந்து கொள்ளுதல்!

தமிழ்த் தேசிய அரசியல் களம் வழக்கத்துக்கு மாறாக பரபரப்பும், வேகமும் குறைந்து ஏனோதானோ என்கிற நிலையை வெளிப்படுத்துகின்றது. எவ்வளவு அழுத்தங்கள், மாற்றங்கள் நிகழ்ந்தாலும் தமிழ்த் தேசிய அரசியல் களம் தன்னுடைய இயங்குநிலையை ஒரு…
“ராஜீவ் கொலை” அரசியல்

“விடுதலைப் புலிகள் செய்ததிலேயே மிகப்பெரிய தவறு ராஜீவ் காந்தியைக் கொன்றதுதான்”  என பாலசிங்கம் தன்னிடம் கூறியதாக எரிக்சொல்கெய்ம் தெரிவித்துள்ளார். செய்தவை எல்லாமே சரி என்று ஒரு அமைப்போ ஒரு நாடோ ஒரு தலைவரோ…
உனக்கென்ன வேண்டும் சொல்லு?

அவரின் பின்புறமிருந்து இரண்டு கைகள் களுத்தை நெரிக்கிறது. அவரின் கன்னத்தை ஒரு முத்தம் ஈரம் செய்கிறது. அவரின் தோள்பட்டை, காதுமடல்கள் எல்லாவற்றையும் ஒரு மூச்சுக்காற்று மெல்லிதாய் சூடேற்றுகிறது. வேலைப்பளு, பொருளாதாரச்சுமை, இன்னும் சில…
இராணுவத்துக்குள் மகிந்த விசுவாசிகளை களையெடுப்பது எப்படி?- உபுல் ஜோசப் பெர்னான்டோ

கடந்த 2012ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் நாள் சிறிலங்கா காவற்துறையினரால் கதிர்காமத்தில் உள்ள பாதயாத்திரிகள் தங்குமிடத்திலிருந்து ஆபத்தான வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட தற்கொலை அங்கி ஒன்று மீட்டெடுக்கப்பட்டது. இத்தற்கொலை அங்கி சிறிலங்காவின் வடக்கிலோ அல்லது…