Category: Articles

நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் பற்றிய ஒரு மீள் பார்வை!  நக்கீரன்

கொழும்பு தலைநகரில் தமிழ்த் திரைப்படங்களில் வரும் திகில் காட்சிகள் போலவும் திருப்பு முனைகள் போலவும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் காட்சிகள் மாறிக் கொண்டிருக்கிறது. உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைக் காலத்தில் சனாதிபதி சிறிசேனாவுக்கும்…
அடுத்து என்ன? தேர்தல் முடிவுகள் பற்றிய ஆய்வுக் கண்ணோட்டம்

21-09-2017 ல் புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையை வெளியிட்டு நாடாளுமன்றத்தில் விவாதங்களை நடத்தியபின் தொடர்ந்து உடனே நாடு தழுவிய அனைத்து உள்ளூராட்சிச் சபைகளுக்குமான தேர்தலை அறிவித்து 10-02-2018 ல் அவை நடந்து முடிந்துள்ளன. இன்று…
திரிசங்கு சபைகள்: குப்பைகளை அகற்றுமா? அல்லது குப்பைகளைச் சேர்க்குமா?

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகளை பின்வருமாறு பொழிவாகக் கூறலாம். 1. கூட்டமைப்பின் ஏகபோகம் சோதனைக்குள்ளாகியுள்ளது. 2. ஒரு சிறிய சைக்கிள் அலை வீசியிருக்கிறது. 3. தமிழ் வாக்குகள் சிதறிப்போய் உள்ளன. 4. சில சபைகளைத்…
இன்னும் மீதமிருக்கிறது நம்பிக்கை.- பாமயன்

தமிழ் நாட்டிலிருந்து இயற்கை விவசாயி பாமையன் தலைமையிலான குழுவினர் இலங்கையின் வடக்கில் போரால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று “இயற்கை விவசாய வாரம் ” ஜனவரி 08 இலிருந்து 14 வரை மக்களுக்கு விழிப்பூட்டல்…
அரசியல் பொங்கல்

வழமை போலவே தமிழ் மரபுரிமைத் திங்கள் இந்த வருடமும் கனடாவில் ‘வெகு சிறப்பாக’ கொண்டாடி முடிக்கப்பட்டிருக்கின்றது. பட்டு வேட்டியில் வந்த பிரதமர் பொங்கல் அரிசியைப் போட்டதை கைதட்டி வரவேற்று மகிழ்ந்தனர்  கனேடிய தமிழர்கள்.…
செந்தூரா செந்தூராசேர்தே செல்வோம் என்று பாடியே வந்த குருவியார் – குருவியார் @ Tim Hortons

  செந்தூரா செந்தூராசேர்தே செல்வோம் செந்தூரா என்று உற்றசாகமான பாடலுடன் ரிம் ஹோட்டனுக்குள் நுழைந்த குருவியார் வழமை போலவே ஒரு டபிள் டபிளை ஓடர் எடுத்துக் கொண்டு போய்  குப்பண்ணாவும் சுப்பண்ணாவும் இருந்த…
முக்காடுகளுக்குள் மறையும் முகங்களும்…வெளில் தெரியும் வால்களும் !

* ரூபஹவானிக்கு எதிரான போராட்டம் அல்லது சமூக வலைத்தள புரட்சி என்பது வெறும் மாயைகளுக்கு எதிரான ஒரு குரலாக மட்டுமே பார்க்கப்பட வேண்டும். * இரு தனிமனிதர்கள் மீது தமது வன்மங்களை காட்டித்…
இயற்கையோடு இணைக்கவென இரு வாரங்கள் தாய் மண்ணில்!

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்று சொல்லிப் போனான் வள்ளுவன். உழவுத் தொழிலின் மகிமையைக் குறிப்பிட மட்டும் அவன் அதைச் சொல்லவில்லை. அவனது காலத்தில் உழவின் மூலம் பெறுவதையே அனைவரும் உணவாகப் பகிர்ந்து உண்டு…
பற்றிக் பிரவுண் – தமிழர்களின் நண்பனா? எதிரியா?

கடந்த வருடம் பின் பனிக் காலத்தில், ஒரு நாள், ரொரன்ரோ நகரின் புற நகர்ப் பகுதியில் வட எல்லையில் அமைந்துள்ள ரிம் கோட்டன் கோப்பியகத்தில் எனது நீண்ட கால நண்பன் ஒருவனைச் சந்திக்க…
வல்வெட்டித்துறையில் சுயேட்சைக் குழு வெற்றிபெறுமா ?

வடக்கு கிழக்கு மாகாணத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் சூடு பிடித்துக் கொண்டு வரும் நிலையில் கடந்த கால கசப்பான நிலைமைகளின் காரணமாக தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான அதிருப்திகள்…