தினகரன் வெற்றியை எதிர்த்து வழக்கு – இன்று விசாரணை

ekuruvi-aiya8-X3

dinakaranதினகரன் வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இன்று விசாரணைக்கு வருகிறது.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட தினகரன் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராமமூர்த்தி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், தினகரன் ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்றதால் அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும். அவர் எம்.எல்ஏ.வாக பணியாற்ற தடைவிதித்தும், சட்டசபைக்கு நுழைய தடை விதிக்க உத்தரவிடவேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

Share This Post

Post Comment