அமெரிக்கர்களை தொடர்ந்து பிரித்தானியர்களும் கனடாவிற்கு இடம் பெயர முயற்சி

ekuruvi-aiya8-X3

mig_canadaபிரித்தானியர்கள் கனடாவிற்கு இடம்பெயர்வது எப்படி என கூகுள் தேடுபொறியில் அதிகம் தேடியுள்ளதாக கூகுள் தரவுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கர்களையடுத்து, அதிகபடியாக பிரித்தானியர்களே இடம்பெயர்வது குறித்து அதிக தகவல்கள் திரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்கர்களை அடுத்து, தற்போது பிரித்தானியர்கள் கனடாவிற்கு இடம்பெயர்வது எப்படி என்று கூகிள் தேடுபொறியில் தேடி உள்ளார்கள்.

கடந்த வெள்ளிக்கிழமை, பிரித்தானியாவில் நடைபெற்ற சர்வஜன வாக்கெடுப்பில் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்குச் சார்பாக 52 சதவிதமான பிரித்தானியர்கள் வாக்களித்திருந்தார்கள்.

இதன் பின்னணியிலேயே ‘கனடாவிற்கு இடம்பெயர்வது எப்படி’ என்ற விடயத்தை அதிகம் தேடி இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் நடைபெற்ற சர்வஜன வாக்கெடுப்பின் முடிவின் ஒரு நேரடிவிளைவாகவே இந்த 100 சதவிதம் அதிகரித்த தேடல் இடம்பெறுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

Share This Post

Post Comment