10 வயது மாணவன் மீது பாலியல் தாக்குதல் – ஆசிரியர் மீது குற்றச்சாட்டு

அஜாக்ஸில் ஆரம்ப பள்ளி ஆசிரியர் ஒருவர் 10 வயது மாணவனை பாலியல் ரீதியாக தாக்கியதாகக் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படடுள்ளது.

2017 முதல் 2018 பள்ளி ஆண்டு வரை அஜாக்ஸில் டா வின்சி பொது பாடசாலையில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது அந்த பையனைத் குறித்த ஆசிரியர் தாக்கியுள்ளார்.

durham-policeகுறித்த சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டவர் 31 வயதுடையவர் என்றும் அவர் தற்போது ரோலண்ட் மைக்கேனெர் பொது பாடசாலையில் ஆசிரியராக உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில் குறித்த ஆசிரியர் மீது பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் இரு குற்றச்சாட்டுகளும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பில் இரு குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த விசாரணைகள் முடியும் வரை அவருக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக டர்ஹாம் மாவட்ட பாடசாலை வாரியம் தெரிவித்துள்ளது.


Related News

 • 10 வயது மாணவன் மீது பாலியல் தாக்குதல் – ஆசிரியர் மீது குற்றச்சாட்டு
 • aris
 • ஈழத்தமிழர்களின் பொதுவாக்கெடுப்புக்கான இலச்சினையை வரைய ஒரு வாய்ப்பு !!
 • சுதந்திர தினத்தை முன்னிட்டு 30 இந்திய சிறைக்கைதிகளை விடுவித்தது பாகிஸ்தான்
 • மாநிலங்களவையில் ‘முத்தலாக்’ மசோதா தாக்கல் செய்யப்படாது, அடுத்த பாராளுமன்ற தொடருக்கு ஒத்திவைப்பு
 • 1,199 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வு – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 • வெள்ளத்தில் மூழ்கிய ரொறன்ரோ – மீட்பு பணிகள் தீவிரம்
 • அமெரிக்காவின் பொருளாதார தடை ஏற்றுக்கொள்ள முடியாதது – ரஷ்யா கருத்து
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *