இன்று குடை இல்லாம வெளியே செல்லாதீர்கள் !!

ekuruvi-aiya8-X3

ஈஸ்டர் திங்களான இன்று இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு  இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இன்று காலை 4 மணி முதலே இடியுடன் கூடிய மழை டொராண்டோவின் பல பகுதிகளில் பெய்யத் தொடங்கியுள்ளதால் இன்றைய வெப்பநிலை 7 டிகிரியை தாண்ட வாய்ப்பில்லை என காலநிலை அவதானிகள் கூறுகின்றனர்.

இன்றிரவில் –4 டிகிரி செல்சியசுடன் வானமும் மேகமூட்டத்துடனே காணப்படும். நாளை வழக்கம் போல் சற்று இதமான காலநிலைக்கு டொரோண்டோ திரும்பும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறதுrain

Share This Post

Post Comment