லண்டனில் பிரகாசிக்குமா கனடிய அணி??
Jul 28 2012 05:40:12

 ஒலிம்பிக் போட்டிகளுக்காக லண்டன் சென்றுள்ள கனடிய அணியினர் எத்தனை பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்ப்பர் என்பதே தற்போது கனடாவில் உள்ள விளையாட்டு வீரர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர் நோக்கும் விடயமாகி விட்டது. பதக்கப் பட்டியலில் முதல் நாடாக கனடா வருவது சாத்தியமே இல்லை என்பதால் தர வரிசைப் பட்டியலில் முதல் 12 நாடுகளில் ஒன்றாக இடம் பெற்று விட வேண்டும் என்பதே தற்போது கனடாவின் இலக்கு. 

 
கடந்த ஒலிம்பிக்  போட்டிகள் பெய்ஜிங்கில் நடைபெற்ற போது முதல் 7 நாட்களிலும் கனடாவால் பதக்கங்கள் பெற முடியாமல் போனது பெரும் பின்னடைவினை ஏற்படுத்தியதால் இந்த ஒலிம்பிக்கில் முதல் ஏழு நாட்களில் பெறப் போகும் பதக்கங்களே கனடிய அணிக்கு வலுச் சேர்க்கும் என்கின்றனர் இத்துறை வல்லுனர்கள். 
 
கனடா பெறப் போகும் முதல் பதக்கம் எதில் என்பதைத் தான் தற்போது அனைவரும் எதிர் நோக்கியுள்ளனர். இதனைக் கொண்டாடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த ஒலிம்பிக்கில் கனடா 22 பதக்கங்கள் வெல்ல வாய்ப்புள்ளதாகவும் சிலர் ஆருடம் கூறி வருகின்றனர். 
 
கனடிய மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவார்களா வீரர்கள் !!!!
 
Jun 20 2013 00:52:35 [Canada]
டொரண்டோவின் லிபரல் கட்சி எம்.பி Bob Rae இன்று திடீரென தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்வதாகவும், மேலும் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்துள்ளார்.35 ஆண்டு காலம் பொதுவாழ்வில் ஈடுபட்டு வந்த Bob Rae, இன்று Parliament Hill

Read More >

Jun 19 2013 10:04:52 [Canada]
கால்சியம் குறைபாட்டினால் எலும்புகள் வலுவிழக்கும் நோயான ஆஸ்டியோபோரோசிஸ் மருந்துகளை பயன்படுத்தி பெண்களின் மார்பகப் புற்றுநோய் உருவாக்கும் செல்களின் வளர்ச்சியை

Read More >

Jun 19 2013 00:30:50 [Canada]
தற்போது அமெரிக்காவில் நிலவும் வருமான ஏற்றத்தாழ்களைக் களைய கல்வி முறையை மேம்படுத்துவது ஒன்றே சரியான வழி என்று தன்னுடைய கருத்தைத் ஆணித்தனமாகத் தெரிவித்துள்ளார் மிஸ்

Read More >

Jun 18 2013 23:54:08 [Canada]
சமீப காலமாகவே அதிகரித்து வரும் தீவிரவாதங்களை இஸ்லாமிய மதத்துடன் பலர் ஒப்பிட்டுப் பேசி வருவது தங்களுக்கு மன வருத்தத்தையும் . மத நம்பிக்கையையும் இழிவு படுத்துவது போன்று உள்ளதால் இது

Read More >

Jun 18 2013 23:51:59 [Canada]
எதிர்வரும் கோடைக்காலத்தின் போது ஒன்ரோறியோவில் மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் வரவிருப்பதைத் தொடர்ந்து லிபரல் ஆட்சியின் ஊழல்களை மக்களுக்கு அம்பலப்படுத்தி வாக்கினைப் பெரும் நோக்கில்

Read More >

Jun 18 2013 10:39:09 [Canada]
கணக்கிலடங்காத ஊழல் மற்றும் மோசடிக் குற்றச்சாட்டுககளுக்காக மொன்றியல் மாநகர முதல்வர் மைக்கேல் அப்ப்லெபௌம் கைது செய்யப்பட்டுள்ளார். அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. பதவிக்கு வந்த சில

Read More >

Jun 18 2013 10:32:54 [Canada]
போக்குவரத்து நெரிசல் மிகுந்த இன்றைய நவீன கால கட்டத்தில் மிதிவண்டி ஓட்டுபவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும், ஆபத்துக்களையும் விளக்கும் விதத்திலும் அதே நேரத்தில் சுற்றுச்சூழலை காப்பாற்றுவதில் மிதிவண்டிகள் வகிக்கும்

Read More >

Jun 17 2013 09:25:33 [Canada]
வடக்கு யோர்க் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் நேற்று காலை துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று நடந்ததாகத் தெரிய வந்துள்ளது. அதிகாலை 3

Read More >