52,000 கார்களை திரும்பப் பெறுகிறது மாருதி – ஏன் தெரியுமா?

Facebook Cover V02

maruti08மாருதி சுசூகி நிறுவனத்தின் ஸ்விப்ட் மற்றும் பெலினோ கார்களில் பிரேக் பிரச்சினை இருப்பதாக எழுந்த புகாரையடுத்து 52,686 கார்களை திரும்பப் பெற அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Share This Post

Post Comment