பஸ் கட்டணம் குறைக்கப்படுமா? இன்று கலந்துரையாடல்

பஸ்கள் சங்கங்கள் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு இடையில் இன்று (07) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற திட்டமிடப்பட்டுள்ளது.

பஸ் கட்டணத்தை குறைப்பது உட்பட மேலும் சில விடயங்கள் தொடர்பில் இதன்போது பேசப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நூற்றுக்கு இரண்டு வீதத்தால் பஸ் கட்டணத்தை குறைப்பது சம்பந்தமாக யோசனை ஒன்று முன்வைக்கப்பட உள்ளதாக அனைத்து இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் கூறினார்.






Related News

  • எந்தவொரு சூழ்நிலையிலும் பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதில்லை
  • ராஜபக்சே அணி எம்பிக்களால் சுற்றி வளைக்கப்பட்ட சபாநாயகர்
  • ராஜபக்சேவுக்கு பெரும் தோல்வி – நாடாளுமன்றத்தில் கடும் அமளி
  • பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவிப்பு
  • டில்ஷான் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்தார்
  • புதிய பிரதமருக்கு எதிராக 122 உறுப்பினர்கள் ஒப்பமிட்ட பிரேரணை கையளிப்பு
  • பாராளுமன்றம் நாளை காலை வரை ஒத்தி வைப்பு
  • ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *