தனியார் பேருந்து விபத்து – 8 பேர் மருத்துவமனையில் அனுமதி

Accident_Eகொழும்பிலிருந்து வவுனியா நோக்கிச்சென்ற தனியார் பேருந்து ஒன்றே இவ்வாறு வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் சுற்றுமதிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று அதிகாலை இந்த விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பேருந்து ஓட்டுனருக்கு நித்திரை சென்றுள்ளமையினாலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Related News

 • ஐக்கிய தேசிய கட்சியின் திட்டம் தொடர்பில் எஸ்.பீ திஸாநாயக்கவின் கருத்து
 • தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம்
 • பொலிஸாரின் செயற்பாடுகள் அதிருப்தி அளிக்கின்றது
 • பிரதமர் ரணில் விக்ரமசிங்க இலங்கை திரும்பினார்
 • மழையுடன் கூடிய கால நிலை இன்றும் தொடரும்
 • விக்னேஸ்வரனை முதலமைச்சர் ஆக்கியது நான் செய்த பாவம் – மாவை சேனாதிராஜா
 • ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் மாத்திரமே முடியும் – மஹிந்த அமரவீர
 • மக்கள் வெறுப்படைந்து உள்ளார்கள் – மனோ கணேசன்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *