அடையாளத்தை மறைத்து முகமூடி அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தால் 5 ஆண்டு சிறை - அமுலாகிறது புதிய சட்டம்
May 07 2012 04:21:46

சட்டத்திற்கு புறம்பாக பலர் ஒன்றாக கூடி ஆர்ப்பாட்டம் செய்யும் போது அதில் ஈடுபடுவோர் தங்கள் அடையாளங்களை மறைக்கும் வகையில் முகமூடிகளை அணிந்து கொண்டோ , மாறுவேடங்களிலோ  போராடினால் அவர்களை உடனடியாக கைது செய்ய காவல்துறைக்கு அதிக அதிகாரமளிக்கும் வகையில் புதிய தனி நபர் சட்ட மூலம் ஒன்றினை ஹார்ப்பர் தலைமையிலான கொன்சவேற்றிவ் அரசு கொண்டு வந்துள்ளது . புதிய சட்டத்தின் படி இது போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் $5,000 வரை அபராதமும் விதிக்கப்படும் என கொன்சவேற்றிவ் கட்சியைச் சேர்ந்த பிளேக் ரிச்சர்ட்ஸ் கூறினார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ரொறொண்ரோவில் நடைபெற்ற G20 ஆர்ப்பாட்டங்கள், கடந்த வருடம் வன்குவேரில் நிகந்த ஸ்டான்லி  கோப்பை கலவரம் , தற்போது கியூபெக் மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் ஆகியவற்றை சுட்டிக் காட்டிய ரிச்சர்ட்ஸ் தொடர்ந்தும் இது போன்ற சட்ட புறம்பான ஆர்ப்பாட்டங்களில் தங்கள் அடையாளங்களை மறைத்து பலர் நாட்டிற்கு சேதமேற்படுத்தி வருவதையும் குறிப்பிட்டுள்ளார். 

இது போன்ற நிலையினைத் தடுக்க காவல்துறைக்கு அதிக அதிகாரமளித்தால் மட்டுமே கலவரங்களை ஒடுக்கவும் நீதியினை நிலை நாட்டவும்  முடியும் என்பதால் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார். இந்த சட்ட முன் வரைவிற்கு கொன்சர்வேற்றிவ் கட்சியினைச் சேர்ந்தவர்கள் அனைவரும் ஆதரவளித்து விட்டதால் விரைவில் இது சட்டமாகும் எனத் தெரிகிறது. 


 

 
May 25 2013 09:55:38 [Canada]
இன்று வயதானவர்களை புறந்தள்ளும் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய விடயம் நாளை நமக்கும் அதே கதி என்பதைத் தான். அந்த வகையில் ஒரு வகையில் கனடாவில்

Read More >

May 25 2013 09:53:31 [Canada]
ஈழத்து நடனக் கலைஞன் பிறேம் கோபாலின் நெறியாள்கையில் பல கனேடிய இளம் கலைஞர்கள் கலந்து சிறப்பிக்கும் வலி சுமந்த மண்

Read More >

May 25 2013 09:45:32 [Canada]
ரொறொன்ரோ மாநகர முதல்வர் சோமாலியா கடத்தல் பேர்வழிகளுடன் இணைந்து கொக்கெய்ன் பிடித்தது போன்று வெளியான காணொளி விவகாரங்களில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. காணொளி வெளியாகி 7 நாட்கள் ஆன பின்னரும்

Read More >

May 25 2013 09:43:38 [Canada]
ஒரு நிறுவனத்தின் வருடாந்திரக் கூட்டத்தில் இப்படியொரு கேள்வியை ஒரு குழந்தை கேட்கும் என யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. மெக்டொனல்ட்நிறுவனத்தின் வருடாந்திரக் கூட்டம் நேற்று அமெரிக்காவில் நடைபெற்றது. பிரமானடமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கூட்டத்தில்

Read More >

May 25 2013 09:40:35 [Canada]
பிரித்தானியாவின் பாதுகாப்பு சேவையில் ஈடுபட்டுள்ளோரின் மெத்தனப் போக்கே மக்கள் நெரிசல் மிகுந்த பிரித்தானிய சாலையில் நேற்று அந்நாட்டின் ராணுவ வீரர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டதற்கு காரணம் என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

Read More >

May 25 2013 09:32:58 [Canada]
பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர் டி.எம். சௌந்தரராஜன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 91. உடல் நலக் குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக அவ்வப்போது மருத்துவமனையில் டி.எம். சௌந்தரராஜன் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில்,

Read More >

May 24 2013 08:15:54 [Canada]

Read More >

May 24 2013 07:34:38 [Canada]
மழைக்காலங்களில் மட்கிப்போன பொருட்களின் மீது வளரும் இயற்கையாக வளரும் ஒருவகை பூஞ்சையினமான இதைச் சிலர் பிடுங்கி எறிவதுண்டு. ஆனால் பல நாட்டவரால் விரும்பி

Read More >

May 24 2013 07:30:44 [Canada]
கனடிய விசாக்கள் குறித்து விரிவான விளக்கமளிக்கும் வகையிலும் அதில் ஸ்காபுறோ மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஐயங்களை தெளிவுபடுத்தும் நோக்கிலும் மக்களின் புகார்களை அரசிடம் கொண்டு

Read More >

May 24 2013 02:31:54 [Canada]
இருதய மற்றும் பாரிசவாத நோய் சம்பந்தமான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் முகமாகவும், இந் நோய்களினால் எற்றபடும் உயிர் இழப்புக்களை தடுக்கும் ஆராய்ச்சிகளை

Read More >