ஜெயா தொலைக்காட்சியின் 'தகதிமிதா' வெற்றியாளர் கனடியத் தமிழ் இளைஞன் பவஜனின் பரத நாட்டியம்
Jul 13 2012 05:21:43
அமிர்தாலய க்ஷேத்ர அளிக்கும் கனடாவில் பிறந்து இந்தியாவில் பரதநாட்டியம் பயின்ற தமிழ் இளைஞனான பவஜனின் நிகழ்ச்சி இன்று மாலை 6:30க்கு இல 50 ஹோல்கிரவுண் பிளேசில் அமைந்துள்ள ஆர்மேனியன் இளையோர் மையத்தில் (Armenian Youth Center, 50 Hallcrown Place) நடைபெறவுள்ளது.
இவர் சிறுவயது முதல் கடந்த 12 ஆண்டுகளாக பரத நாட்டியத்தை ஆர்வத்துடன் பயின்று வருகின்றார். 2006 இல் கனடாவில் அரங்கேற்றத்தை செய்த பவஜன் தனது ஆரம்ப பயிற்சியை பத்மினி ஆனந்த் அவர்களிடமும் பின்னர் வாசு சின்னராசா அவர்களிடமும் முறையாக நாட்டியம் கற்றார்.
கடந்த 3 ஆண்டுகளாக இந்தியா சென்று மேலதிக பயிற்சினை ஷிஜித் நம்பியார், பார்வஸ்தி ஷிஜித் அவர்களிடமும் பிரகா பேசல் அவர்களிடமும் பயின்று வருகின்றார். இதனை விட இந்தியாவின் தலைசிறந்த நடன வல்லுனர்களான பத்மா சுப்ரமணியம், பத்ம ஸ்ரீ பேராசிரியர் சுதாராணி ரகுபதி, ராதா, அம்பிகா பஜ், பேராசிரியர் சந்திரசேகர், பார்வதி ரவி கண்டசாலாம் ஜெயந்தி சுப்ரமணியம், அனிதா குகா, சாவித்திரி ராய், ஸ்ரீகாந் நடராஜன், சண்முகா சுந்தரம், சிரியா வெங்கடராமன், குகேந்திரன் சரவணபவா போன்ற நடன கலைஞர்களுடன் சேர்ந்து பல நிகழ்ச்சிகளை வழங்கியிருக்கின்றார்.
இவர் வலுவூர் இராமையாப்பிள்ளை விருதுவென்றதுடன், ஜெயா தொலைக்காட்சியின் “தகதிமிதா” நிகழ்ச்சியின் முதலாம் பரிசிலுக்குச் சொந்தக்காரர் என்பதுடன் இந்திய குடியரசுத் தலைவர் பிரதிபா பட்டேல் மற்றும் சாயி பாபா ஆகியோர் முன்னிலையில் தனது திறமை வெளிப்படுத்தி ஆசிகள் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

May 21 2013 09:04:34 [Canada]
கனடா -தமிழ் எழுத்தாளர் இணையத்தின் 20வது வருட நிறைவு மலரான "சங்கப்பொழில் "2013 பற்றிய கலந்துரையாடல் நிகழ்வின் படத்தொகுப்புகள்
Read More >
May 19 2013 11:02:12 [Canada]
ரொறன்ரோவில் குயின்ஸ் பார்க் முன்றலில் நடைபெற்ற தமிழ் இனவழிப்பு நாள் படத்தொகுப்புகள்
Read More >
May 19 2013 11:00:53 [Canada]
Mel Lastman Squareல் நடைபெற்ற தமிழ் இனவழிப்பு நாள் படத்தொகுப்புகள்
Read More >
May 19 2013 10:50:52 [Canada]
Scarboroughல் தமிழ் இனவழிப்பு நாள் கவன ஈர்ப்பு பேரணி படத்தொகுப்புகள்
Read More >
May 18 2013 11:19:55 [Canada]
முள்ளிவாய்க்கால் பெருவலியின் கூட்டுநினைவின் 4ம் ஆண்டினை உலகத் தமிழனம் நினைவேந்தியிருக்கும் இவ்வேளை, தமிழீத்தினை வென்றடைவதற்கான தமிழர் தரப்பின் நிகழ்ச்சி நிரலினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உரத்திரகுமாரன்
Read More >
May 18 2013 09:52:59 [Canada]
திருமலை மாவிலாற்றிலிருந்து வன்னியின் கிழக்கெல்லை வரை வெந்து தணிந்தது காடுகள்.
Read More >
May 18 2013 09:35:01 [Canada]
சமீப காலமாகவே தமிழர்களுடன் கை கோர்த்து செயல்படுவதையே பெரும்பான்மையான கனடிய அரசியல் கட்சிகள் விரும்புகின்றன என்பதும் கனடாவில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக தமிழினம் மாறி என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே. வருடம்
Read More >
May 18 2013 21:00:17 [Canada]
2009 மே மாதம். தமிழர்களின் வாழ்வில் ஒரு சபிக்கப்பட்ட மாதமாக மாறிவிட்டது. முப்பது வருட காலமாக எமது மாவீரர்களின் உயிர் தியாகங்களாலும் போராளிகளின் குருதிகளினாலும் சிறிது சிறிதாக கட்டி
Read More >
May 17 2013 09:29:07 [Canada]
நமக்கு குளிரடித்தால் போர்த்திக் கொள்ளலாம் அல்லது ஹீட்டர்களைப் பயன்படுத்தலாம். ஆனால் ஒரு ஆப்பிள் தோட்டத்திற்கே குளிரடித்தால் என்ன செய்வது. இந்த வருடம் கனடிய விவசாயி ஒருவரின் ஆப்பிள் தோட்டத்தில் நல்ல விளைச்சல்
Read More >
May 17 2013 09:24:42 [Canada]
கவர்ச்சியில் தன்னை யாரும் மிஞ்சி விட முடியாது என்ற அளவிற்கு தத்ரூபமாக ஹிந்தி படமொன்றில் நடித்துள்ளார் கமலஹாசனின் மகள் ஸ்ருதி. அண்மையில் பத்திரிகை ஒன்றுக்கு சிறிது கவர்ச்சியாக போஸ்
Read More >