பல்ஸ் இரவு விடுதி துப்பாக்கிதாரி ஒரு தன்னினச்சேர்க்கையாளர் முன்னாள் மனைவி தெரிவிப்பு ( Coconut Carnival June 25 & 26 )

அமெ­ரிக்க ஒர்­லான்டோ பிராந்­தி­யத்­தி­லுள்ள தன்­னி­னச்­சேர்க்­கை­யா­ளர்­க­ளுக்­கான பல்ஸ் இரவு விடு­தியில் துப்­பாக்கிச்சூட்டை நடத்­திய ஓமர் மதீன் ஒரு தன்­னி­னச்சேர்க்­கை­யாளர் எனவும் அவர் பல தட­வைகள் அந்த விடு­திக்கு விஜயம் செய்­துள்­ள­தா­கவும் அவ­ரது முன்னாள் மனைவி சிதோரா யுஸுபி தெரி­வித்தார்.

அவர் தன்­னி­ன­ச்சேர்க்­கை­யா­ளர்­களை இலக்கு வைத்து தாக்­குதல் நடத்­தி­யமை தீவி­ர­வாத மத நோக்­கி­லான தாக்­கு­த­லாக நோக்­கப்­பட்­டுள்ள நிலையில் அதற்கு சிதோரா மறுப்புத் தெரி­வித்­துள்ளார். 2013 ஆம் ஆண்­டி­லி­ருந்து பல்ஸ் விடு­திக்கு விஜயம் செய்­வதை வழக்­க­மாகக் கொண்­­டி­ருந்த ஓமர் மதீன் இரட்டை வாழ்க்கை வாழும் நிலைக்­குள்­ளா­ன­தாக அவர் கூறினார்.

ஓமர் தன்னின­ச்சேர்க்­கை­யா­ளர்­க­ளுக்கு காதல் தொடர்பை ஏற்­ப­டுத்திக் கொள்ள உதவும் கிறின்டர் மற்றும் ஜக்ட் இணை­யத்­த­ளங்கள் மூலம் தன்­னி­னச்சேர்க்­கை­யா­ளர்­க­ளுடன் நட்புறவை ஏற்படுத்தி அரட்டையடித்து வந்ததாக அவர் தெரிவித்தார்.352EA01300000578-3637414-image-a-124_1465746334177


Related News

 • ஹமில்டனில் துப்பாக்கிச் சூடு – பெண்ணொருவர் உயிரிழப்பு
 • கென்னடி ஸ்டேஷன் பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் உயிரிழப்பு
 • ஆபத்தான முறையில் வாகனம் செலுத்திய பிரம்ப்டன் ட்ரக் வாகன சாரதி
 • சாஸ்கடூன் தீவிபத்தில் உயிரிழந்தவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்
 • அமிர்தசரஸ் ரயில் விபத்தில் சொந்தங்களை இழந்தவர்களுக்கு கனேடிய பிரதமர் ஆறுதல்
 • உளுக்கு, சுளுக்கு, வாதம்
 • பெண்ணை கொடூரமாக கொலை செய்த ஒருவர் கைது
 • களைகட்டும் தேர்தல் திருவிழா
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *