Sivamani

 

தொலைபேசி மையங்கள்? பொதி சுமக்கப்போவது யாரு?

தகவல் தொழில் நுட்பம் தனக்காக ஒத்தாசைக்கு வளர்த்து வரும் குழந்தைதான் Call Center என எங்கள் எல்லோராலும் அறியப்பட்ட தொலைபேசி மையங்கள். இவ்வகை மையங்கள் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட போது நல்ல தொழில் வாய்ப்பையும் வருமானத்தையும் எடுத்து வந்தது. இன்றைய தகவல் தொழில் நுட்பத்தின் வானளாவிய வளர்ச்சி இந்த உரையாடு மையங்களின் உயிரைப்பறித்து பால் ஊற்றி விடுமோ என்னும் ஓர் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.   அது நைரோபியில் உள்ள Shopping Mall ஆக இருந்தாலென்ன இராயப்பேட்டையிலுள்ள Express Avenue Shopping Mallஆக இருந்தாலென்ன யுவதிகள், இளைஞர்கள், பெரியவர் என அனைவரையும் கவரும் வகையில் Shopping Mallகள் எல்லாம் சினிமாக் கொட்டகைகள், உணவு அங்காடிகள், உடுப்பு வர்த்தக நிலையங்கள் என பலதரப்பட்ட வாணிப நிலையங்கைள தன்னகத்தே உள்ளடக்கிய ஓர் மாய உலகமாக காட்சியளிக்கும்.   ஆனால் பிலிப்பைன்ஸ்சின் தலைநகரிலுள்ள SMRead More