Mogan Selliah

 

வணிகத் திட்டம் – Business Plan

கனேடிய சமூக நீரோட்டத்தில் தமிழ் மக்களுக்கும், வணிகத்துறைக்கும் இடையேயான தொடர்பு மிகவும் நெருக்கமானது. தமிழர்கள் வணிகம் செய்யாத துறைகளே இல்லை என்று கூறும் அளவிற்கு முன்னேறியுள்ள எமது சமூகம் வீடு விற்பனை, அடமானக் கடன், காப்புறுதி, கணக்கியல், வாகனம் திருத்துதல், வைத்திய நிலையம், சட்ட அலுவலகம், உணவுச்சாலைகள், தொழிற்சாலைகள், தகவல் பரிமாற்றம், அரசியல் என்று பல வகையான துறைகளில் ஆழமாகக் கால்பதித்து முன்னேறி வருகின்றது. வணிகத்துறையை நீண்டகால நோக்கில் அவதானித்து, அதன் வளர்ச்சிக்குரிய ஒவ்வொரு விடயத்திலும் அக்கறை காட்டி அதன் மூலம் முன்னேற்றம் காண்பது எந்தவொரு துறைக்கும் அவசியமானது. ஒரு வணிகத்துறையின் அபிவிருத்திக்கு அத்திவாரமாகவும், அடிப்படைக் கோட்பாடாகவும் விளங்குவது Business Plan எனப்படும் வணிகத் திட்டம். ஒரு வணிகம் செழிப்பதற்கோ அல்லது பின்தங்குவதற்கோ வணிகத் திட்டத்தின் பங்கு பெருமளவில் தங்கியுள்ளமை ஒரு நிறுவப்பட்ட சமன்பாடாகும். வணிகத் திட்டம்,Read More


பூர்வீககுடிமக்களின் பண்பாட்டுஅபகரிப்பு – எஸ்.ராஜ்மோகன்

சங்ககாலத்தில் ஓர் அரசன் போர் புரிந்துநாட்டைவென்றபின்னர்,அங்குஒருசிற்றரசனைநியமித்துஅரசாட்சிசெய்வதுவழக்கம். சிலசமயங்களில் சிற்றரசரைநியமிக்காமல் அந்தநாடுமுழுமையாகஅழிந்துபோகவிடப்படும். இதற்காகஅரசர்கள் செய்தயுக்திகளில் ஒன்றுதான்கொள்ளுவிதைத்தல்ஆகும்.அழிக்கப்படவேண்டியநாட்டில் உள்ளமக்களையும்,வளங்களையும் தனதுஅதிகாரத்தில் உள்ளபகுதிகளுக்கு இடம் மாற்றிவிட்டு,அந்தப் பகுதிகளில் உள்ளவயல்களில் கொள்ளுஎனப்படும் தானியவகையைவிதைத்துவிடுவார்கள். இந்தக்கொள்ளுஎன்றதானியத்தின் சிறப்பம்சம்யாதெனில் அதைஎங்குவிதைத்தாலும் நல்லவிளைச்சல் கிடைக்கும்;மழையோதண்ணீரோஅதிகம் தேவையில்லை;பராமரிப்பும் தேவையில்லை;தம்மைத் தாமே இனப்பெருக்கிகுறுகியகாலத்தில் பெருகிவிடும். இதைவிடகொள்ளுக்குரியஇன்னுமொருமுக்கியமானசிறப்பம்சம்,மண்ணில் உள்ளசத்துக்கள்அனைத்தையும் தாரளமாகஉறிஞ்சிக் கொள்ளும்ஆற்றல்கொண்டது. இதனால் கொள்ளுவிதைத்தபகுதிகளில் உள்ளமண்வளங்கள் யாவும் விரைவில் பாதிப்படைந்து,வேளாண்மைக்குஉதவாதபகுதியாகமாறிவிடும். இதன் மூலம் நீண்டகாலத்திற்கு இந்தநிலங்களில் விவசாயம் செய்யமுடியாதநிலைதோன்றும்.இதுதான் அரசர்கள் ஒருநாட்டைஉருப்படாமல் செய்வதற்குசெய்யும் இயற்கையானவழிமுறை. இதேபாணியில்நாடுஒன்றிற்குப் பதிலாக,உலகில் வாழ்ந்தஒருமனித இனம் மறைமுகமாகஅழிவுக்குள்ளாகியிருப்பதுநாகரிகம் அடைந்தஉலகில்,வெட்கித் தலைகுனியவேண்டியஒருநிகழ்வாகஉள்ளது. இயற்கையோடுவாழ்ந்து,அதனைநேசித்து,ஒன்றித்து,வணங்கி,பண்பாட்டுவிழுமியங்களில் சங்கமித்து,பலமொழிகள்பேசி,சமூகப் பொருளாதாரமுறைமைகளைக் கொண்டுஉறுதியாக இருந்தஒருசமுதாயம் தான் கனேடியபூர்வீககுடிமக்களாவர் (யுடிழசபைiயெட pநழிடந). இந்தசமுதாயத்தின் கட்டுமானம் தான் ஐரோப்பியர்களின் திட்டமிட்டசதியினாலும்,ஆக்கிரமிப்பினாலும் சீர்;குலைக்கப்பட்டது. இந்தநிலைகனடாவில் வாழ்ந்தபூர்வீககுடிமக்களுக்குமட்டுமல்லஅமெரிக்கா,அவுஸ்திரேலியா,நியுசிலாந்துபோன்றஉலகின் பலபாகங்களிலும் வாழ்ந்தபூர்வீககுடிமக்களுக்கும் ஏற்பட்டது. உலகெங்கும் இவர்கள்யுடிழசபைiயெட Pநழிடநஇ யேவiஎந ஐனெயைளெஇ குசைளவ யேவழைn Pநழிடநஇ சுநன ஐனெயைளெபோன்றபலபெயர்களில் அழைக்கப்படுகின்றனர். கனேடியபூர்வீககுடிமக்கள்என்பது,ஐரோப்பியர்கள் கனடாவிற்குகுடியேறமுன்பு,பல்லாயிரக்கணக்கானஆண்டுகளாகRead More