இகுருவியின் விருது விழாவில் சேவையாளர்கள், சாதனையாளர்கள் கௌரவிப்பு!

இகுருவியின் விருது விழாவில் சேவையாளர்கள், சாதனையாளர்கள் கௌரவிப்பு! பத்திரிகை, மற்றும் இணைய வாயிலாக…
வியாழக் கிழமை, ஏப்ரல் 26, 2018 நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்குமாறு உங்களை உரிமையோடு அழைக்கின்றோம்

புரூஸ் மக்காதரினால் கொலை செய்யப்பட்டவர்களெனக் கருதப்படும் அமரர்களை  நினைவு கூரும் அதே வேளை கனடிய தமிழர்பேரவை, இதனால் பாதிக்கப்பட்டவர்கள் , அவர்களின் குடும்பங்கள் மற்றும் LGBTQ+ சமூகம் ஆகியவர்களுக்கும்  தனது ஆழ்ந்தஅனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்த மரணங்களினால் தமிழ்க்  கனடிய சமூகம் அதிர்ச்சியிலும், ஆழ்ந்த கவலையிலும் மூழ்கியுள்ளது. புரூஸ் மக்கார்தரினால் கொலை செய்யப்பட்டவர்கள்  எனக் கருதப்படும் ஸ்கந்தா நவரத்தினம் மற்றும் கிருஷ்ண குமார்கனகரத்தினம் ஆகிய இருவரும் தம் உயிருக்கு அச்சுறுத்தலாகவிருந்த தாய் நாட்டிலிருந்து பாதுகாப்பினைத் தரவல்லதென்று கருதிகனடாவிற்கு அகதிகளாகக் குடி பெயர்ந்திருந்தார்கள். கனகரத்தினம் சிறிலங்காவில் நடைபெறும் வன்முறைகளிருந்து தப்புவதற்காக 491 சக அகதிகளுடன் 2010 ம் ஆண்டு எம்.வி.சன் சீஎன்ற கப்பலின் மூலம் பிரிட்டிஷ் கொலம்பியா கரையை  வந்தடைந்திருந்தார். அக் கப்பலில் வந்த ஏனையோரைப் போலவேஅவரும் போரினால் பலத்த இழப்புக்களைச் சந்தித்திருந்தார். அவரது சகோதரர் யுத்தத்தின் போது  கொல்லப்பட்டதைத் தொடர்ந்துதனக்கும் அப்படியானதொரு முடிவே கிட்டும் எனப் பயந்து அவர் நாட்டை விட்டு வெளியேறியிருந்தார். தென்னாசிய எயிட்ஸ் தடுப்பு கூட்டணி (ASAAP), சர்வதேச மன்னிப்புச் சபை (AI), அகதிகளுக்கான சட்டத்தரணிகள் சங்கம் (CARL),ஒன்ராறியோ குடிவரவாளர் சேவை அமைப்புக்களின் ஒன்றியம். (OCASI), கனடிய அகதிகள் சபை  (CCR) இணைந்து கனடிய தமிழர்பேரவை பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூரும் முகமாக நினைவேந்தல் நிகழ்வொன்றை ஒழுங்கு செய்துள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்குமாறு உரிமையோடு அழைக்கின்றோம். நிகழ்வு பற்றிய விபரம் பின்வருமாறு: திகதி  :  வியாழக் கிழமை, ஏப்ரல் 26,…
ஸ்ரீதர் தியட்டரை மீட்டுத்தருமாறுகோரி உரிமையாளர்கள் யாழ்ப்பாணம் நீதிமன்றில்  வழக்குத்தாக்கல்

ஒருத்தரது சொத்தை அவரது அனுமதியின்றி கைப்பற்றி வைத்திருப்பது சட்டத்துக்க முரணானது. அதற்கு மேலாக…