பாவனா எடுத்த அதிர்ச்சி முடிவு!

ekuruvi-aiya8-X3

Bavna_18தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் பாவனாவை காரில் கடத்தி பாலியல் தொல்லைக்கு உட்படுத்திய சம்பவம் திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதை தான் இது காட்டுவதாக பலரும் கருத்து கூறுகின்றனர்.

இந்நிலையில், பாலியல் தொல்லைக்கு ஆளான நடிகை பாவனா ஒரு அதிர்ச்சி முடிவை எடுத்துள்ளார். அடுத்த வாரம் நடிகர் பிரித்விராஜுடன் ஒரு படத்தில் நடிக்கதொடங்குவதாக இருந்தது.

அந்த படத்தில் இருந்து தன்னை விடுவிக்குமாறு பாவனா கேட்டுக்கொண்டுள்ளாராம். கெமரா முன் இனி வர விருப்பமில்லை என அவர் கூறியதாக பிரித்விராஜ் முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் விரைவில் மீண்டு வரவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Share This Post

Post Comment