சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பெயரில் மோசடி!

Facebook Cover V02

arrestcrimeஜனாதிபதிச் செயலகத்தில் பணிபுரிவதாகக் கூறி பல இளைஞர்களை ஏமாற்றிப் பணம் பறித்த நபர் ஒருவரைக் கைதுசெய்துள்ளதாக காவல்துறைப் பணிமனை அறிவித்துள்ளது.

குறித்த நபரால் ஒரு இலட்சத்து நாற்பதினாயிரம் வரையிலான பணம் கொள்ளை யடிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

குறித்த நபர் தொடர்பாக ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலையடுத்து 26 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Share This Post

Post Comment