மட்டன் கீமா செய்ய கற்றுக் கொள்ளுங்கள்

Thermo-Care-Heating

mutton_keemaதேவையான பொருட்கள் :

மட்டன் கீமா : அரை கிலோ

பெரிய வெங்காயம் : 1 கப்

நறுக்கிய தக்காளி : 1 கப்

மஞ்சள் தூள் : அரை ஸ்பூன்

உப்பு : தேவையான அளவு

கரம் மசாலா : ஒரு ஸ்பூன்

மிளகாய் பொடி : ஒரு ஸ்பூன்

தாளிக்க :

சோம்பு : கால் ஸ்பூன்

பட்டை : கிராம்பு

ஏலக்காய் : இரண்டு

கறிவேப்பிலை : தேவையான அளவு

எண்ணெய் : தேவையான அளவு

அரைக்க :

இஞ்சி : 1/2

பூண்டு : 4

செய்முறை :

வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை தாளிக்கவும். பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை வாணலியில் போட்டு பொன் நிறமாக வதக்கவும். அடுத்ததாக நறுக்கிய தக்காளி, அரைத்த விழுது, மஞ்சள் ஆகியவற்றையும் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பிறகு மட்டன் கீமா, தண்ணீர் சேர்த்து குக்கரில் மூன்று விசில் நன்றாக வெந்தவுடன் இறக்கவும்.

ideal-image

Share This Post

Post Comment