தலைமைச் செயலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் திருட்டு

Thermo-Care-Heating

Kejriwals-Wagon-R-goes-missingடெல்லி முதல்வராக உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது பயன்படுத்திய நீல நிற வேகான் காரானது தலைமைச் செயலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த கார் இன்று மதியம் முதல் காணமல் போனதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் குந்தன் ஷர்மா என்பவர் இந்த காரை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பரிசாக அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ideal-image

Share This Post

Post Comment