உலகின் பணக்கார பெண்மணி லில்லியன் பெட்டென்கார்ட் காலமானார்

World-richest-woman-Liliane-Bettencourt-dies-aged-94_உலக செல்வந்தர்கள் பட்டியலில் 14-ம் இடத்தில் இருக்கும் லில்லியன் பெட்டென்கார்ட் (94) வயோதிகம் காரணமாக மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

போர்பஸ் நிறுவனத்தின் அறிக்கையின்படி உலக செல்வந்தர்கள் பட்டியலில் 14-ம் இடத்தில் இருந்தவர் லில்லியன் பெட்டென்கார்ட். அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் முதன்மை பங்குதாரராக இருந்த இவர் உலகின் பணக்கார பெண்மணியாக அறியப்பட்டார்.

இந்நிலையில், பாரீஸ் நகரில் வசித்து வந்த பெட்டென்கார்ட் வயோதிகம் காரணமாக நேற்று மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். கடந்த 2012-ம் ஆண்டுக்கு பின்னர் அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் தனது வீட்டில் ஓய்வில் இருந்து வந்துள்ளார்.

39.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய சொத்துக்களுக்கு பெட்டென்கார்ட் அதிபதியாக உள்ளதாக போர்பஸ் இதழ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.






Related News

  • ஏமன் நாட்டில் நடந்த வான்வழி தாக்குதலில் பொதுமக்கள் உள்பட 149 பேர் பலி
  • பாகிஸ்தான் விமானம் தரை இறங்கும்போது விபத்து
  • கலிபோர்னியாவில் காட்டுத்தீ – பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்ததற்கு வன நிர்வாகம் மீது டிரம்ப் சாடல்
  • காங்கோ நாட்டில் எபோலா வைரஸ் தாக்கி 200 பேர் சாவு
  • சோமாலியாவில் குண்டுவெடிப்பு; துப்பாக்கிச்சூடு – 20 பேர் கொன்று குவிப்பு
  • அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைந்தால் தஞ்சம் கோர முடியாது – டிரம்ப் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு
  • ஐரோப்பாவின் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைக்கு உதவ தயார் – டிரம்ப்
  • அமெரிக்க மாகாணத்தில் காட்டுத்தீ வேகமாக பரவுகிறது – ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *