மகிந்தவின் அலுவலகத்துக்கருகில் சந்தேகத்தின் பேரில் நடமாடிய ஒருவர் கைது!

Thermo-Care-Heating

mahina_06முன்னாள் அதிபர் மகிந்தராஜபக்ஷவின் அலுவலகத்துக்கருகில் சந்தேகத்திற் கிடமாக நடாமாடிய ஒருவர் சற்று நேரத்திற்கு முன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள மகிந்தராஜபக்ஷவின் அலுவலகத்துக்கருகில் இன்று மதியம் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நிலையிலேயே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவலத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ideal-image

Share This Post

Post Comment