காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டமூலத்துக்கு எதிர்ப்பு: சபை ஒத்திவைப்பு

Facebook Cover V02

parlimentஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தில் கறுப்புப் பட்டியணிந்து வந்து எதிர்ப்பு வௌியிட்டதையடுத்து ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

காணாமற்போனோர் பற்றிய அலுவலகம் தொடர்பிலான சட்டமூலத்தை அவசரமாக கொண்டு வருவதற்கு, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் இவ்வாறு எதிர்ப்பு வௌியிட்டுள்ளனர்.

இதனையடுத்து பாராளுமன்றத்தை ஒத்திவைத்த சபாநாயகர் கட்சித் தலைவர்களின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளதாக, பாராளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share This Post

Post Comment