ஆப்கானின் ஜலலாபாத்தில் அரசு கட்டிடத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் 10 பேர் உயிரிழப்பு

Afghanistan11ஜலலாபாத்தில் உள்ள அரசு கட்டிடத்திற்குள் ஆயுதம் தாங்கிய  பயங்கரவாதிகள் திடீரென புகுந்து, தாக்குதலை நடத்தினர் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வித்துறை கட்டிடத்திற்குள் புகுந்து தாக்குதலை நடத்தியுள்ளனர் என தெரியவந்துள்ளது. காயம் அடைந்தவர்கள்  உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பயங்கரவாத தாக்குதல் என்று தெரிந்ததும் பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். கட்டிடத்தில் சிக்கியிருந்த 50 பேரை பாதுகாப்பு படை வெளியே கொண்டுவந்தது, பயங்கரவாதிகளையும் வேட்டையாடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு படையை சேர்ந்த ஒருவரும் சண்டையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தாக்குதலுக்கு எந்தஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. தலிபான் அல்லது ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது.

Related News

 • பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு
 • பார்வையாளர்களின் கேள்விகளுக்கு ருசிகரமாக பதில்களை அளிக்கும் சோபியா ‘ரோபோ’
 • அமெரிக்காவின் கரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்க உள்ளதாக தகவல்
 • பேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் சேர்மன் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறாரா?
 • 7 நிமிட சித்ரவதை பத்திரிகையாளர் தலை துண்டித்து கொலை – ஆதாரம் உள்ளது துருக்கி
 • டிரம்ப் மனைவி சென்ற விமானத்தில் திடீர் புகை – விமானம் அவசரமாக தரையிறக்கம்
 • பாகிஸ்தானில் ஊழல் வழக்கில் கைதான ஷாபாஸ் ஷெரீப், நாடாளுமன்றத்தில் ஆவேசம்
 • உலகம் முழுவதும் முடங்கியது யூடியூப், பயனாளர்கள் அவதி
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *