ஜெயலலிதாவுக்கு அத்வானி வாழ்த்து

Facebook Cover V02

advani_20நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க. வெற்றி பெற்றதற்கு பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி முதல் அமைச்சர் ஜெயலலிதாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அவருக்கு முதல்அமைச்சர் ஜெயலலிதா தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

Share This Post

Post Comment