பிரபல நடிகர் இந்திரஜித் நாவின்ன காலமானார்

Facebook Cover V02

Indrajith-Nawinna0808பிரபல நடிகரான இந்திரஜித் நாவின்ன காலமாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (07) காலை அவருடைய இல்லத்தில் வைத்து தனது 70 ஆவது வயதில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திரஜித் நாவின்ன பல்வேறு நாடகங்கள் மட்டுமல்லாமல் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பெத்தேகெதர, அபுதருவே, வன வதுலே வசந்தய, கட்டு இபுல ஆகியன அவர் நடித்த சில நாடகங்கள் ஆகும்.

Share This Post

Post Comment