தமிழர்கள் அச்சம்…. துணை ராணுவப்படை பெங்களூர் வரவேண்டும்….. பெங்களூர் தமிழ் சங்கம் கோரிக்கை…..

Thermo-Care-Heating

Buses_Blore-450x254பெங்களூருவில் காவிரி பிரச்சனை பூதாகரமாகியுள்ள நிலையில், தற்போது மாநிலம் முழவதும் கலவரம் வெடித்துள்ளது. கிட்டத்தட்ட 65 பஸ்கள் , 27 லாரிகள் , 30 இருசக்கரவாகனங்கள் தீக்கிரையாகியுள்ளன.

இதற்கு தமிழகம் முழவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். 15000 காவல்துறையினர் மாநிலம் முழவதிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

இந்த கலவரத்தால், பெங்களூர் வாழ் தமிழ் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த கலவரத்தால் தமிழ் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதனால் துணை ராணுவ படையை உடனடியாக பெங்களூருக்கு வரவழைக்க வேண்டும் என பெங்களூர் தமிழ் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

ideal-image

Share This Post

Post Comment