கிளிநொச்சியில் வீதி விபத்தில் ஒருவர் பலி

ekuruvi-aiya8-X3

accident_kilinochiபுதுக்குடியிருப்பில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியும், பரந்தனில் இருந்து புதுக்குடியிருப்பை நோக்கி வேகமாக பயணித்த டிப்பர் ரக வாகனமும் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் முச்சக்கரவண்டியை ஓட்டிச்சென்ற சாரதி சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார். இந்த விபத்து இன்று பிற்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளது.

Share This Post

Post Comment