யாழில் முஸ்லிம் மக்கள் ஆர்ப்பாட்டம்!

Jaffna-Muslim-Protest-02வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீனின் தன்னிச்சையான செயற்பாட்டை கண்டித்து ய4ாழ் முஸ்லிம் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

இன்றைய தினம் (சனிக்கிழமை) முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் ஐந்து சந்திப்பகுதியில் ஒன்று கூடிய முஸ்”லிம் மக்கள் பல்வேறு சுலோகங்களுடன் குறித்த மாகாண சபை உறுப்பினரின் செயற்பாட்டிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

Jaffna-Muslim-Protest-01-720x480இதன் போது கடந்த 7 வருடங்களா%vAE யாழ் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம் எனும் பெயரில் அங்குள்ள அனைத்து பள்ளிவாசல்களையும் உள்ளடக்கியதாக யாழ் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு பாடுபடும் அமைப்பு இந்த போரா’ட்டத்தை மக்களுடன் இணைந்து மேற்கொண்டிருந்தது.
போராட்டத்தின் போது கலந்து கொண்டவர்கள் அனைவரும் மாகாண சபை உறுப்பினரின் செயற்பாடு பக்கச்சார்பானது எனவும் அவர் முஸ்லிம் மக்களின் %A”Eீள்குடியேற்றத்தை அரசியல் சாயம் பூச முயற்சிப்பதாக பகிரங்கமாக ஊடகங்க ளிற்கு தெரிவித்தனர்.

இந்த போராட்டமானது இன்று மாகாண சபை உறுப்பினர் யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் Gடாத்தவுள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி முஸ்லிம் மீள்குடியேற்றம் தொடர்பிலான விஷேட திட்டமிடல் அமர்வினை பகிஷ்க ரிப்பதுடன் அதனை எதிர்ப்பதாகவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.






Related News

  • ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் மாத்திரமே முடியும் – மஹிந்த அமரவீர
  • மக்கள் வெறுப்படைந்து உள்ளார்கள் – மனோ கணேசன்
  • இந்திய பிரதமர் மோடியை சந்தித்தார் பிரதமர் ரணில்
  • புலமைப் பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கும் சான்றிதழ்
  • விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிரான வழக்கு டிசம்பர் 07ம் திகதி
  • துப்பாக்கி சூட்டில் காயமடைந்த பண்டா உயிரிழந்தார்
  • இரண்டாவது நாளாகவும் CIDயில் ஆஜரான நாலக டி சில்வா
  • கோட்டாபய ராஜபக்ஷ விஷேட மேல் நீதிமன்றத்தில் ஆஜர்
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *