17 ஆண்டுகளின் பின்னர் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி சிறீலங்கா சாதனை!

CricketWorldCup17ஆண்டுகளின் சொந்த மண்ணில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி சிறீலங்கா அணி வெற்றியீட்டியுள்ளது.

இதற்கு சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சிறீலங்கா அணிக்கு தொலைபேசியூடாக வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

கண்டி பல்லேகல மைதானத்தில் நேற்றையதினம் (சனிக்கிழமை) சிறீலங்கா – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி சிறீலங்கா அணி சாதனை படைத்தது.

இலங்கை அணியின் தலைவர் அன்ஜலோ மெத்யூஸிற்கு தொலைபேசி மூலம் அழைப்பு ஏற்படுத்தி சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்துள்ளதுடன், எதிர்வரும் காலங்களில் வெற்றியீட்டவும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மேலும், சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய குசால் மென்டிஸ், சிறப்பாக பந்து வீசிய ரங்கன கேரத் ஆகியோரையும் சிறீலங்கா அதிபர் வாழ்த்தியுள்ளார்.


Related News

 • பாராளுமன்றம் நாளை காலை வரை ஒத்தி வைப்பு
 • ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு
 • கட்சி வழங்கும் எந்த பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள தயார்
 • பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு ஆதரவான மனுக்களும் விசாரணைக்கு
 • அனைத்து குற்றச்சாட்டுக்களை பொறுமையாக முகங்கொடுத்தேன் – ரணில்
 • நம்பிக்கைக்குரிய தலைவர் மஹிந்த மட்டுமே
 • இலங்கையில் எந்த அரசு அமைந்தாலும் தமிழர்களுக்கு பாதுகாப்பு கிடையாது
 • பரந்த கூட்டணியொன்றை உருவாக்கி களமிறங்குவோம் – நாமல்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *