வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பு போராட்டம்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரேயின் அலுவலகம் முன்பாக பாரிய கவனயீர்ப்புப் போராட்டமொன்று நடைபெற்பெற்றுக்கொண்டிருக்கின்றது.

19 அமைப்புக்கள் ஒன்றிணைந்து இப்போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன. இப்போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டு  எந்தவித நிபந்தனைகளுமின்றி தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கு போன்ற வாசகங்கள் ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.

உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடும் திருவருளின் தந்தை

உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடும் திருவருளின் தந்தை

north2 north3 north4






Related News

  • பாராளுமன்றம் நாளை காலை வரை ஒத்தி வைப்பு
  • ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு
  • கட்சி வழங்கும் எந்த பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள தயார்
  • பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு ஆதரவான மனுக்களும் விசாரணைக்கு
  • அனைத்து குற்றச்சாட்டுக்களை பொறுமையாக முகங்கொடுத்தேன் – ரணில்
  • நம்பிக்கைக்குரிய தலைவர் மஹிந்த மட்டுமே
  • இலங்கையில் எந்த அரசு அமைந்தாலும் தமிழர்களுக்கு பாதுகாப்பு கிடையாது
  • பரந்த கூட்டணியொன்றை உருவாக்கி களமிறங்குவோம் – நாமல்
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *