சற்குரு போதிநாத வேலன் சுவாமிகள் குரு பரம்பரை நூலை வெளியிட்டு வைத்தார்!
Mar 31 2012 04:32:41

ஹவாயில் உள்ள சன்மார்க்க இறைவன் ஆலயத்திலிருந்து தற்போது கனடா வந்துள்ள சற்குரு போதிநாத வேலன் சுவாமி அவர்கள் தான் ஆங்கிலத்தில் எழுதிய The Guru Chronicles” ('குரு பரம்பரை')  The Marking of The First American Satguru – By Satguru Bothinatha Veylansuvami   என்ற 823 பக்கங்களைக் கொண்ட நூலினை நேற்றிரவு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் வெளியிட்டு வைத்தார். அவர் ஆங்கிலத்தில் உரையாற்றிய போது: 'குரு பரம்பரை' என்ற இந்த ஆன்மீக ஏடு சற்குரு சிவாய சுப்பிரமுனிய சுவாமிகளின் வாழ்க்கை வரலாறுஇ ஸ்ரீலங்காவைச் சேர்ந்த சிவயோக சுவாமிகளின் வாழ்ககை வரலாறுஇ அவருடைய குரு சாது செல்லப்பா சுவாமிகள் (ஸ்ரீலங்கா) ஆகியோருடன் 2200 வருடங் களுக்கு முற்பட்ட குரு பரம்பரையைச் சேர்ந்த நான்கு குருமார்களின் வரலாறு பற்றியும் சித்தரிக் கின்றது. இந்த ஏழு ஞான குருமார்கள்  'தன்னைத் தான் அறியும்' முயற்சியில் ஈடுபட்ட போது கையாண்ட வாழ்க்கை முறைகளையும்இ போதனைளையும்இ இந்து சமயக் கொள்கைகளையும் போதிக்கின்றது' எனக் கூறினார்.

அவரிடமிருந்து சமயத் துறையில் மிக்க ஆர்வமுடைய டாக்டர் லம்போதரன்இ டாக்டர் சிவாஜி பொன்னுத்துரை, டாக்டர் சண்முக வடிவேல் ஆகியோருட்பட மற்றும் பலரும் சுவாமியிடம் இருந்து நூலினைப் பெற்றுக் கொண்டனர். இந்நூலின் பெறுமதி ஐம்பது டொலர்கள். இதன் மூலம் சேகரிக்கப்படும் நிதி அவரது ஆலயத் திருப்பணிக்கு பயன்படுத் தப்படும் என அறிவிக்கப்பட்டது.

 
May 23 2013 02:22:49 [Canada]
ரொறொன்ரோவின் நிலத்தடி வாகன நிறுத்துமிடம் ஒன்றில் 22 வயதாகும் இளம்பெண் ஒருவர் மூவர் அடங்கிய கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

Read More >

May 23 2013 02:00:14 [Canada]
சோமாலியா கடத்தல் பேர்வழிகளுடன் இணைந்து மாநகர முதல்வர் கொக்கைன் பிடிப்பது போன்ற காணொளிகள் வெளியான சில நாட்களுக்குப் பின்னர், இந்த விடயத்தில் பதில் சொல்ல றொப் போர்ட் நேரடியாக

Read More >

May 23 2013 01:09:16 [Canada]
ரொறொண்ரோவின் ஸ்கார்பரோ பகுதியில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வாழுகின்றோம். எமதுமக்களின் உடல் ஆரோக்கியத்திலும், பாதுகாப்பிலும் பாரிய பங்கினை வகிப்பது பேர்ஸ்மவுண்ட்மருத்துவமனை,

Read More >

May 23 2013 00:58:11 [Canada]
மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் வித்தைகள் இந்தியா போன்ற நாடுகளில் மட்டுமல்ல , அமெரிக்காவிலும் நன்றாகவே நடந்து வருகிறதென்பது தெரிய வந்துள்ளது. தொழில் நுட்பத்தின் வளர்ச்சி விண்ணைத் தொட்டு விட்ட இந்தக் காலத்தில்

Read More >

May 23 2013 09:14:44 [Canada]
உலகின் மிக முக்கியமான போட்டித் திரைப்பட விழாக்களுளொன்றான ஷாங்காய் சர்வதேசத் திரைப்பட விழாவில் (Shanghai International Film Festival) விருதுக்காக போட்டியிடும் படங்களில் ஒன்றாக தெரிவாகியுள்ளது

Read More >

May 22 2013 08:22:32 [Canada]
மல்லிகை என்றாலே அதன் மணம் தான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும். அதிலும் குறிப்பாக மதுரை மல்லிக்கு அதிக மணம் இருப்பதை நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் மல்லிகைப் பூவில் இருப்பது வெறும் மணம் மட்டுமல்ல. பல்வேறு

Read More >

May 22 2013 08:16:13 [Canada]
செனட்டர் மைக் டபி பதவி விலகிய பின்னரும் கூட அவர் தொடர்பான விவகாரங்களிலும், ஆளும் கோன்செர்வேற்றிவ் அரசின் ஊழல்களையும் எதிர்கட்சிகள் பிரதானப்படுத்தத் தொடங்கியுள்ளன.

Read More >

May 22 2013 08:09:06 [Canada]
அமெரிக்காவில் மாணவர்களுக்கான இன்டெல் அறிவியல் போட்டிகள் சமீபத்தில் நடத்தப்பட்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான விருது வழங்கும் விழா, வாஷிங்டனில் உள்ள போனிக்ஸ் திரையரங்கில்

Read More >

May 22 2013 07:59:25 [Canada]
கடந்த வாரம் முழுவதும் நடந்து முடிந்திருக்கும் நம்மவர் நினைவு நிகழ்வுகள் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், யார் எந்த அமைப்பினை சார்ந்தவர்கள் என்ற பிரிவினையையும்

Read More >

May 22 2013 07:44:05 [Canada]
பொது நிகழ்ச்சிகளை நடத்தும் நம் அமைப்புக்கள் பிறரை அவமானப்படுத்த வேண்டும் , பழி வாங்க வேண்டும் உள்ளிட்ட பல சிந்தனைகளுடன் சமீப காலமாக செயல்பட்டு வருவது ஒரு மோசமான செயலாகவே தெரிகிறது.

Read More >