நீங்கள் ஒன்ரோறியோ நகரங்களில் வசிப்பவரா? உங்கள் வங்கிக் கணக்கு, கடன் அட்டைகளை சரி பார்த்துக் கொள்ளுங்கள் - தகவல் பாதுகாப்பு ஆணையம் எச்சரிக்கை
Aug 01 2012 08:03:18

 ஒன்ரோறியோ முழுவதிலுமுள்ள பல்வேறு நகரங்களில் 2.4 மில்லியன் வாக்காளர்களின் விபரங்கள் காணாமல் போய் விட்டதாக ஒன்ரோறியோ தேர்தல் ஆணையம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது. இது குறித்த செய்தியை ஏற்கனவே இகுருவியில் வெளியிட்டிருந்தோம். இந்த விடயம் குறித்து ஆய்வு நடத்திய தகவல் பாதுகாப்பு ஆணையம் 2.4 மில்லியன் வாக்காளர்களின் விபரங்கள் காணாமல் போய் விட்டதாக தேர்தல் ஆணையம் கூறுவது சிறிதும் பொறுப்பற்ற செயல் என குற்றஞ்சாட்டியுள்ளது.

 
இதை அடையாளத் திருட்டாக எடுத்துக் கொண்டு விசமிகள் நாச வேலைகளில் இறங்க வாய்ப்புள்ளது என்பதால் மக்கள் தங்கள் வங்கி கணக்குகளையும் , கடன் அட்டைகளையும் உடனடியாக சரி பார்த்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.  ஒன்ரோறியோவில் வசிக்கும் 4 மில்லியன் மக்களுக்கு இது குறித்த தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Ajax—Pickering
Algoma—Manitoulin
Ancaster—Dundas—Flamborough—Westdale
Brampton West
Brant
Bruce—Grey—Owen Sound
Burlington
Davenport
Don Valley East
Don Valley West
Essex
Etobicoke Centre
Etobicoke North
Etobicoke—Lakeshore
Haliburton—Kawartha Lakes—Brock
Halton
Hamilton Centre
Kingston and the Islands
Kitchener Centre
Kitchener—Conestoga
London North Centre
London West
London—Fanshawe
Mississauga South
Mississauga—Streetsville
Nepean—Carleton
Newmarket—Aurora
Nickel Belt ekuruvi
Nipissing
Northumberland—Quinte West
Ottawa South
Ottawa West—Nepean
Ottawa—Vanier
Peterborough
Pickering—Scarborough East
Prince Edward—Hastings
Sarnia—Lambton, ekuruvi
Sault Ste. Marie
Scarborough—Agincourt
Simcoe North
Simcoe—Grey
Stormont—Dundas—South Glengarry
Timiskaming—Cochrane
Timmins—James Bay
Toronto Centre, ekuruvi
Whitby—Oshawa
Windsor West
York Centre
York West
 
ஆகிய பகுதிகளில் வசிக்கும் வாக்காளர்கள் உடனடியாக தங்கள் வங்கிக் கணக்குகளை சரி பார்க்குமாறும் , சந்தேகப்படும் படியான மாற்றங்கள் ஏதாவது கணக்கில் இருப்பின் புகாரளிக்குமாரும் ஒன்ரோறியோ தகவல் பாதுகாப்பு ஆணையர் அன் காவௌகியன் கேட்டுக் கொண்டுள்ளார்.
 
 
Jun 19 2013 10:04:52 [Canada]
கால்சியம் குறைபாட்டினால் எலும்புகள் வலுவிழக்கும் நோயான ஆஸ்டியோபோரோசிஸ் மருந்துகளை பயன்படுத்தி பெண்களின் மார்பகப் புற்றுநோய் உருவாக்கும் செல்களின் வளர்ச்சியை

Read More >

Jun 19 2013 00:30:50 [Canada]
தற்போது அமெரிக்காவில் நிலவும் வருமான ஏற்றத்தாழ்களைக் களைய கல்வி முறையை மேம்படுத்துவது ஒன்றே சரியான வழி என்று தன்னுடைய கருத்தைத் ஆணித்தனமாகத் தெரிவித்துள்ளார் மிஸ்

Read More >

Jun 18 2013 23:54:08 [Canada]
சமீப காலமாகவே அதிகரித்து வரும் தீவிரவாதங்களை இஸ்லாமிய மதத்துடன் பலர் ஒப்பிட்டுப் பேசி வருவது தங்களுக்கு மன வருத்தத்தையும் . மத நம்பிக்கையையும் இழிவு படுத்துவது போன்று உள்ளதால் இது

Read More >

Jun 18 2013 23:51:59 [Canada]
எதிர்வரும் கோடைக்காலத்தின் போது ஒன்ரோறியோவில் மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் வரவிருப்பதைத் தொடர்ந்து லிபரல் ஆட்சியின் ஊழல்களை மக்களுக்கு அம்பலப்படுத்தி வாக்கினைப் பெரும் நோக்கில்

Read More >

Jun 18 2013 10:39:09 [Canada]
கணக்கிலடங்காத ஊழல் மற்றும் மோசடிக் குற்றச்சாட்டுககளுக்காக மொன்றியல் மாநகர முதல்வர் மைக்கேல் அப்ப்லெபௌம் கைது செய்யப்பட்டுள்ளார். அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. பதவிக்கு வந்த சில

Read More >

Jun 18 2013 10:32:54 [Canada]
போக்குவரத்து நெரிசல் மிகுந்த இன்றைய நவீன கால கட்டத்தில் மிதிவண்டி ஓட்டுபவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும், ஆபத்துக்களையும் விளக்கும் விதத்திலும் அதே நேரத்தில் சுற்றுச்சூழலை காப்பாற்றுவதில் மிதிவண்டிகள் வகிக்கும்

Read More >

Jun 17 2013 09:25:33 [Canada]
வடக்கு யோர்க் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் நேற்று காலை துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று நடந்ததாகத் தெரிய வந்துள்ளது. அதிகாலை 3

Read More >

Jun 16 2013 10:24:39 [Canada]
பிரோம்ட்டனுக்கு வடக்கே போகல் சாலையில் நேற்று காரொன்று பார ஊர்தியுடன் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கோர விபத்தொன்று நிகழ்ந்துள்ளது. இதில் Ford F-350 காரில் பயணம் செய்த கோபிநாதன் தங்கவேலு, 40 சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

Read More >