உணவுப் போராட்டத்தை துவங்கியுள்ளனர் பிராம்டன் மாணவர்கள்
May 06 2012 08:49:27

பட்டினிப் போராட்டம் என கேள்விப்பட்டிருப்பீர்கள் அதென்ன உணவுப் போராட்டம் என யோசிக்கிறீர்களா? ஆம். தாங்கள் விரும்பும் உணவை உண்பதற்கு தங்களை அனுமதிக்க வேண்டும் எனக் கோரி புது விதமான போராட்டமொன்றை பிராம்டன் பாடசாலை மாணவர்கள்  தொடங்கியுள்ளனர். உணவு சுதந்திரத்திற்காக போராடுபவர்கள் என வைத்துக் கொள்ளலாம்.

பாடசாலைகளில் எந்திரங்கள் மூலம் விற்கப்பட்டு வரும் நொறுக்குத் தீனிகளையும் , பானங்களையும் அனுமதிக்க கூடாது என கல்வி அமைச்சகம் உத்திரவிட்டுள்ளதைத் தொடர்ந்து இது போன்ற உணவு வகைகளை விற்பதற்கு பாடசாலைகள் அனுமதி மறுத்துள்ளன.  இதனால் பிசா, பர்கர் உள்ளிட்ட நொறுக்குத் தீனிகளையும் எந்திர பானங்களையும் வாங்கிக் குடித்து வந்த மாணவர்களுக்கு எரிச்சல் ஏற்பட்டுள்ளது. 

சோடாக்கள், பேர்கர்கள் , வறுத்த உணவு வகைகள் , ஹொட் டோக்ஸ் மற்றும்  இதர வகையான சுவைமிக்க உணவுகளே பருவ வயதினருக்கு பிடித்தமானவை என்றும் தங்களுக்கு பிடித்த உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணக் கூடிய சுதந்திரம் தங்களுக்கு அளிக்கப்பட வேண்டும். இந்த விடயத்தில் அரசோ, பாடசாலை நிர்வாகமோ தலையிடக் கூடாது எனவும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
May 23 2013 02:00:14 [Canada]
சோமாலியா கடத்தல் பேர்வழிகளுடன் இணைந்து மாநகர முதல்வர் கொக்கைன் பிடிப்பது போன்ற காணொளிகள் வெளியான சில நாட்களுக்குப் பின்னர், இந்த விடயத்தில் பதில் சொல்ல றொப் போர்ட் நேரடியாக

Read More >

May 23 2013 01:09:16 [Canada]
ரொறொண்ரோவின் ஸ்கார்பரோ பகுதியில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வாழுகின்றோம். எமதுமக்களின் உடல் ஆரோக்கியத்திலும், பாதுகாப்பிலும் பாரிய பங்கினை வகிப்பது பேர்ஸ்மவுண்ட்மருத்துவமனை,

Read More >

May 23 2013 00:59:38 [Canada]
தற்போதைய நவீன உலகில் டெபிட் கார்டு , கிரடிட் கார்டு இல்லாத வாழ்கையை நினைச்சு பார்க்கவே முடியாத தருணத்தில் தான் அனைவரும் உள்ளோம். அதிலும் டெபிட் கார்டில் நடைபெறும் தில்லுமுல்லுகளுக்கு அளவே இல்லை.

Read More >

May 23 2013 00:58:11 [Canada]
மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் வித்தைகள் இந்தியா போன்ற நாடுகளில் மட்டுமல்ல , அமெரிக்காவிலும் நன்றாகவே நடந்து வருகிறதென்பது தெரிய வந்துள்ளது. தொழில் நுட்பத்தின் வளர்ச்சி விண்ணைத் தொட்டு விட்ட இந்தக் காலத்தில்

Read More >

May 23 2013 00:14:44 [Canada]
உலகின் மிக முக்கியமான போட்டித் திரைப்பட விழாக்களுளொன்றான ஷாங்காய் சர்வதேசத் திரைப்பட விழாவில் (Shanghai International Film Festival) விருதுக்காக போட்டியிடும் படங்களில் ஒன்றாக தெரிவாகியுள்ளது

Read More >

May 22 2013 08:22:32 [Canada]
மல்லிகை என்றாலே அதன் மணம் தான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும். அதிலும் குறிப்பாக மதுரை மல்லிக்கு அதிக மணம் இருப்பதை நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் மல்லிகைப் பூவில் இருப்பது வெறும் மணம் மட்டுமல்ல. பல்வேறு

Read More >

May 22 2013 08:16:13 [Canada]
செனட்டர் மைக் டபி பதவி விலகிய பின்னரும் கூட அவர் தொடர்பான விவகாரங்களிலும், ஆளும் கோன்செர்வேற்றிவ் அரசின் ஊழல்களையும் எதிர்கட்சிகள் பிரதானப்படுத்தத் தொடங்கியுள்ளன.

Read More >

May 22 2013 08:09:06 [Canada]
அமெரிக்காவில் மாணவர்களுக்கான இன்டெல் அறிவியல் போட்டிகள் சமீபத்தில் நடத்தப்பட்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான விருது வழங்கும் விழா, வாஷிங்டனில் உள்ள போனிக்ஸ் திரையரங்கில்

Read More >

May 22 2013 07:59:25 [Canada]
கடந்த வாரம் முழுவதும் நடந்து முடிந்திருக்கும் நம்மவர் நினைவு நிகழ்வுகள் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், யார் எந்த அமைப்பினை சார்ந்தவர்கள் என்ற பிரிவினையையும்

Read More >

May 22 2013 07:44:05 [Canada]
பொது நிகழ்ச்சிகளை நடத்தும் நம் அமைப்புக்கள் பிறரை அவமானப்படுத்த வேண்டும் , பழி வாங்க வேண்டும் உள்ளிட்ட பல சிந்தனைகளுடன் சமீப காலமாக செயல்பட்டு வருவது ஒரு மோசமான செயலாகவே தெரிகிறது.

Read More >