கியுபெக் மாணவர்கள் அரசு மீண்டும் கல்விக் கட்டண உயர்வு தொடர்பான சமரசப் பேச்சு ஆரம்பம்!
May 28 2012 07:27:01

கியுபெக் மாணவர்களும் மாகாண அரசும் மாதக் கணக்கில் இடம்பெறும் கல்விக் கட்டண உயர்வுத் தொடர்பான பிணக்கை ஒரு முடிவுக்கு கொண்டுவரும்  நிமித்தம் இன்று கூடி சமரசப் பேச்சுக்களில் ஈடுபட இருப்பதாக அறிவருகின்றது.

மாகாணக் கல்வி அமைச்சர் லியோ பீரோ புலோயின் (Leo Bureau-Blouin) முக்கியமான நான்கு பெரிய மாணவர் அமைப்புக்களுடனும் இன்று பேச இருக்கின்றார். இதுவே அரசுக்கு கொடுக்கப்படுகின்ற கடைசிச் சந்தர்ப்பமாக இருக்கும் என மாணவர் அமைப்பொன்றின் பிரதிநிதி கருத்துத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தப் பிரச்சனைக்கு இருதரப்பினராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு ஒப்பந்தத்திற்கு வரமுடியவில்லையானல், இது ஒரு பாரதூரமான விளைவுகளை உருவாக்கும் ஏனெனில் மாணவர்கள் நீண்டகாலமாக வகுப்புக்களைப் புறக்கணித்து வருகிறார்கள், மற்றும் சமூகங்கள் வர வர சூடான நிலையை அடைந்து கொண்டிருக்கின்றது என்றார்.

கல்வி அமைச்சர் கடந்த வார இறுதியில் இது தொடர்பாகத் தெரிவிக்கையில், மாணவர்கள் அரசின் கல்விக்கட்டண உயர்வுக்கு விட்டுக் கொடுப்புக்கு தயாராக்கப்படமுடியும் எனத் தெரிவித்தார்.

CLASSE  மாணவர் அமைப்பைச் சேர்ந்த ஜீன் றெஜினோல்ட் தெரிவிக்கையில், அரசு தீர்வாக வழங்குவதற்குக் காத்திரமான விடயத்தை வைத்திருப்பதாக கூறினார்.

மாணவர்களின் இரவு நேர ஆர்ப்பாட்டங்கள் அரசின் கோடைக் கால  சுற்றுல்லா வருமானத்தையும் வர்த்தக வியாபாரங்களையும் பாதிக்கலாம் என்ற அச்சம் அரசுக்கு இருக்கலாம என வல்லுனர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

 
May 21 2013 09:04:34 [Canada]
கனடா -தமிழ் எழுத்தாளர் இணையத்தின் 20வது வருட நிறைவு மலரான "சங்கப்பொழில் "2013 பற்றிய கலந்துரையாடல் நிகழ்வின் படத்தொகுப்புகள்

Read More >

May 19 2013 11:02:12 [Canada]
ரொறன்ரோவில் குயின்ஸ் பார்க் முன்றலில் நடைபெற்ற தமிழ் இனவழிப்பு நாள் படத்தொகுப்புகள்

Read More >

May 19 2013 11:00:53 [Canada]
Mel Lastman Squareல் நடைபெற்ற தமிழ் இனவழிப்பு நாள் படத்தொகுப்புகள்

Read More >

May 19 2013 10:50:52 [Canada]
Scarboroughல் தமிழ் இனவழிப்பு நாள் கவன ஈர்ப்பு பேரணி படத்தொகுப்புகள்

Read More >

May 18 2013 11:19:55 [Canada]
முள்ளிவாய்க்கால் பெருவலியின் கூட்டுநினைவின் 4ம் ஆண்டினை உலகத் தமிழனம் நினைவேந்தியிருக்கும் இவ்வேளை, தமிழீத்தினை வென்றடைவதற்கான தமிழர் தரப்பின் நிகழ்ச்சி நிரலினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உரத்திரகுமாரன்

Read More >

May 18 2013 09:52:59 [Canada]
திருமலை மாவிலாற்றிலிருந்து வன்னியின் கிழக்கெல்லை வரை வெந்து தணிந்தது காடுகள்.

Read More >

May 18 2013 09:35:01 [Canada]
சமீப காலமாகவே தமிழர்களுடன் கை கோர்த்து செயல்படுவதையே பெரும்பான்மையான கனடிய அரசியல் கட்சிகள் விரும்புகின்றன என்பதும் கனடாவில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக தமிழினம் மாறி என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே. வருடம்

Read More >

May 18 2013 21:00:17 [Canada]
2009 மே மாதம். தமிழர்களின் வாழ்வில் ஒரு சபிக்கப்பட்ட மாதமாக மாறிவிட்டது. முப்பது வருட காலமாக எமது மாவீரர்களின் உயிர் தியாகங்களாலும் போராளிகளின் குருதிகளினாலும் சிறிது சிறிதாக கட்டி

Read More >

May 17 2013 09:29:07 [Canada]
நமக்கு குளிரடித்தால் போர்த்திக் கொள்ளலாம் அல்லது ஹீட்டர்களைப் பயன்படுத்தலாம். ஆனால் ஒரு ஆப்பிள் தோட்டத்திற்கே குளிரடித்தால் என்ன செய்வது. இந்த வருடம் கனடிய விவசாயி ஒருவரின் ஆப்பிள் தோட்டத்தில் நல்ல விளைச்சல்

Read More >

May 17 2013 09:24:42 [Canada]
கவர்ச்சியில் தன்னை யாரும் மிஞ்சி விட முடியாது என்ற அளவிற்கு தத்ரூபமாக ஹிந்தி படமொன்றில் நடித்துள்ளார் கமலஹாசனின் மகள் ஸ்ருதி. அண்மையில் பத்திரிகை ஒன்றுக்கு சிறிது கவர்ச்சியாக போஸ்

Read More >