கம்பியில்லாத் தொடர்பு ஒப்பந்த விதிமுறைகளை எளிமையாக்க தொலைபேசி சேவை நிறுவனங்கள் உறுதி
May 06 2012 08:13:09

கனடாவின் முக்கிய தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்களான ரோஜர்ஸ் ( Rogers) , பெல் (Bell)  மற்றும் றெலஸ் (Telus) ஆகியவை சிறந்த தரத்துடன் நாடு முழுமைக்கும் சேவைகளை வழங்கி வருகின்றன.  இருப்பினும் இவை நுகர்வோருக்கு அளிக்கும் கம்பியில்லாத் தொடர்பு ஒப்பந்த விதிமுறைகள் எளிமையானதாக இல்லாததால் பல நேரங்களில் செல்லிடத்தொலைபேசி சேவையினை பயன்படுத்தும் நுகர்வோருக்கு தங்கள் மாதந்திர விலைப்பட்டியலை புரிந்து கொள்வதே பெரும் சிரமமாக உள்ளது.

இது தொடர்பாக புதிய சட்டங்களும் ஒன்ராறியோவில் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் வாடிக்கையாளர்கள் விடுத்துள்ள கோரிக்கையை ஏற்று கம்பியில்லாத் தொடர்பு ஒப்பந்த விதிமுறைகள் எளிமையாக்கப்படும் என தொலைபேசி சேவை நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன. இதன்படி நுகர்வோர் அனைவருக்கும் தேசிய கம்பியில்லா குறியீட்டு எண் (national wireless code)ஒன்று தொலைபேசி சேவை நிறுவனங்களால் வழங்கப்பட்டு விடும். அதன் பின்னர் கனடாவின் எந்த பகுதியில் இருந்தாலும் சிறப்பான சேவையினை நுகர்வோர் பெற்றுக் கொள்ள முடியும்.

இதனால் கனடாவின் ஒரு பகுதியில் சேவையினைப் பெற்றோர் நாட்டின் பிற பகுதிகளுக்குச் சென்றால் அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை இருக்காது. கனடாவிற்குள் எங்கு இருந்தாலும் நுகர்வோரின் உரிமைகள் நிலைநாட்டப்படும் எனவும் தெரிய வந்துள்ளது.

 
May 24 2013 08:15:54 [Canada]

Read More >

May 24 2013 07:34:38 [Canada]
மழைக்காலங்களில் மட்கிப்போன பொருட்களின் மீது வளரும் இயற்கையாக வளரும் ஒருவகை பூஞ்சையினமான இதைச் சிலர் பிடுங்கி எறிவதுண்டு. ஆனால் பல நாட்டவரால் விரும்பி

Read More >

May 24 2013 07:30:44 [Canada]
கனடிய விசாக்கள் குறித்து விரிவான விளக்கமளிக்கும் வகையிலும் அதில் ஸ்காபுறோ மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஐயங்களை தெளிவுபடுத்தும் நோக்கிலும் மக்களின் புகார்களை அரசிடம் கொண்டு

Read More >

May 24 2013 02:31:54 [Canada]
இருதய மற்றும் பாரிசவாத நோய் சம்பந்தமான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் முகமாகவும், இந் நோய்களினால் எற்றபடும் உயிர் இழப்புக்களை தடுக்கும் ஆராய்ச்சிகளை

Read More >

May 24 2013 02:21:21 [Canada]
லண்டன் மாநகரில் மக்கள் நெரிசல் மிகுந்த சாலையில் பட்டப்பகலில் ராணுவ வீரர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் பிரிட்டனில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் மாநகரின் உல்விச் பகுதியில் நேற்று பிற்பகல் 2.20 மணியளவில்

Read More >

May 24 2013 02:20:13 [Canada]
நேற்று காலை வேளையில் காலேஜ் சுரங்கத தொடரூந்து நிலையத்தில் சில மணி நேரங்கள் பெரும் பரபரப்பு நிலவியது. பெண்மணியொருவர் திடிரென தொடரூந்து நிலையத்தின் தண்டவாளத்தில் குதித்து

Read More >

May 24 2013 02:18:44 [Canada]
பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ரொறொன்ரோ மாநகர முதல்வர் றொப் போர்ட் கொக்கெய்ன் பிடித்த காணொளியை எப்பாடுபட்டாவது $200,000 கொடுத்து வாங்கி ஒளிபரப்புவோம் என இரு தினங்களுக்கு முன்னர்

Read More >

May 24 2013 02:03:40 [Canada]
பொதுவானதொரு அமைப்பு மட்டுமல்ல , பொது வாழக்கைக்கு வந்து விட்டவர்கள் எந்தத் தவறு செய்தாலும் நேர்மையான ஊடகங்கள் அதனை மக்களுக்கு சுட்டிக் காட்டத்தான் செய்யும். அது ஊடகங்களின் பொறுப்பு

Read More >

May 23 2013 02:22:49 [Canada]
ரொறொன்ரோவின் நிலத்தடி வாகன நிறுத்துமிடம் ஒன்றில் 22 வயதாகும் இளம்பெண் ஒருவர் மூவர் அடங்கிய கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

Read More >

May 23 2013 02:00:14 [Canada]
சோமாலியா கடத்தல் பேர்வழிகளுடன் இணைந்து மாநகர முதல்வர் கொக்கைன் பிடிப்பது போன்ற காணொளிகள் வெளியான சில நாட்களுக்குப் பின்னர், இந்த விடயத்தில் பதில் சொல்ல றொப் போர்ட் நேரடியாக

Read More >