இன சம்பந்தமான தகவல்களையும் சேகரிக்க கனடிய போக்குவரத்து காவல்துறைக்கு புதிய உத்தரவு
May 06 2012 07:51:18

போக்குவரத்து நிறுத்தம் தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வரும் காவல்துறை இனி விசாரிக்கப்படுவோரின் இனம் குறித்த தகவல்களையும் சேகரிக்க வேண்டும் என கனடிய காவல் சேவை (police service) மற்றும் ஒன்ராறியோ மனித உரிமைகள் ஆணையகத்துக்கும் இடையே ஒருமித்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. 2005.ஆம் ஆண்டில் தன் தாயை மெர்சேட்டிஸ்-பென்ஸ் (Mercedes-Benz)காரிலிருந்து போக்குவரத்து பணிகளில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகள் இழுத்ததாக சட் ஐகேன் (Chad Aiken) என்ற ஒட்டாவா நகரவாசி புகாரளித்திருந்தார்.

தனக்கு 18 வயதாக இருந்த போது நடந்த இந்த சம்பவம் தன்னை பெரும் மன வேதனைக் குள்ளாக்கியதாக்வும், தான் ஒரு ஆப்ரிக்கன்- கனடியன் என்பதாலேயே ஒருதலைப் பட்சமாக காவல்துறை நடந்து கொண்டனர் எனவும் ஒன்ரோறியோ மனித உரிமை ஆணையகத்திடம் முறையிட்டிருந்தார். 

இந்த புகார் தொடர்பாக காவல்துறை அதிகாரிகளிடம் பேசிய மனித உரிமைகள் அமைப்பு உண்மையிலேயே மக்கள் புகாரளிப்பது போல் பிற நாட்டிலிருந்து கனடா வந்து குடியுரிமை பெற்றவர்களிடம் காவல்துறை ஒருதலைப் பட்சமாக நடந்து கொள்கிறதா என்பதைக் கண்டறிய இனி வரும் இரண்டு வருடங்களுக்கு போக்குவரத்து பணிகளில் ஈடுபட்டுள்ள காவல்துறை அதிகாரிகள் விசாரணை செய்வோரின் இனம் குறித்த தகவல்களையும் சேகரித்து மனித உரிமை ஆணையகத்திடம் அளிக்க வேண்டும் என முறையிட்டிருந்தனர். இதற்கு மாநகர காவல் சேவை அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது

 

 
Jun 18 2013 10:39:09 [Canada]
கணக்கிலடங்காத ஊழல் மற்றும் மோசடிக் குற்றச்சாட்டுககளுக்காக மொன்றியல் மாநகர முதல்வர் மைக்கேல் அப்ப்லெபௌம் கைது செய்யப்பட்டுள்ளார். அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. பதவிக்கு வந்த சில

Read More >

Jun 18 2013 10:32:54 [Canada]
போக்குவரத்து நெரிசல் மிகுந்த இன்றைய நவீன கால கட்டத்தில் மிதிவண்டி ஓட்டுபவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும், ஆபத்துக்களையும் விளக்கும் விதத்திலும் அதே நேரத்தில் சுற்றுச்சூழலை காப்பாற்றுவதில் மிதிவண்டிகள் வகிக்கும்

Read More >

Jun 17 2013 09:50:46 [Canada]
கடந்த ஆண்டு கனடாவில் படமாக்கப்பட்டு எதிர்வரும் ஜூன் மாதம் 19ம் திகதி வெளியாகவிருக்கும் லெனின்.எம்.சிவத்தின் இயக்கத்தில் புலம் பெயர்ந்த நாடுகளில் வசிக்கும்கலைஞர்களினால் உருவான A Gun & A Ring என்ற தமிழ்த் திரைப்படம்

Read More >

Jun 17 2013 09:38:10 [Canada]
தமிழின உணர்வாளர், இயக்குனர், நடிகர் எனப் பல பரிமாணங்களை கொண்ட மனிதர்களுள் ஒருவரான மணிவண்ணனின் மறைவு ஒட்டு மொத்த தமிழினத்தையும் மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது என்றால் அது மிகையாகாது.

Read More >

Jun 17 2013 09:25:33 [Canada]
வடக்கு யோர்க் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் நேற்று காலை துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று நடந்ததாகத் தெரிய வந்துள்ளது. அதிகாலை 3

Read More >

Jun 16 2013 10:24:39 [Canada]
பிரோம்ட்டனுக்கு வடக்கே போகல் சாலையில் நேற்று காரொன்று பார ஊர்தியுடன் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கோர விபத்தொன்று நிகழ்ந்துள்ளது. இதில் Ford F-350 காரில் பயணம் செய்த கோபிநாதன் தங்கவேலு, 40 சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

Read More >

Jun 16 2013 10:21:44 [Canada]
சிரியா தொடர்பான விவகாரங்களில் ஜி-8 நாடுகள் கடும் சவால்களைச் சந்தித்து வருவதால் இது தொடர்பில் முடிவெடுக்கு வகையில் ஜி-8 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் இரண்டு நாள் மாநாடு ஒன்று வடக்கு அயர்லாந்தில்

Read More >

Jun 16 2013 10:18:45 [Canada]
பல ஆயிரக்கணக்கான கனடிய மக்களுக்கு வரியில்லா சேமிப்புக் கணக்குகளின் விதிமுறைகள் சரிவரத் தெரிவதில்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இவற்றை தெரிந்து கொள்வதில் மக்கள் பலர் மெத்தனப் போக்கையே கடைபிடித்து வருகின்றனர்

Read More >

Jun 16 2013 10:15:59 [Canada]
கடந்த சனிக்கிழமை லிட்டில் இத்தாலி என்றழைக்கப்படும் இத்தாலிய தெரு விழாவில் கலந்து கொண்ட மாநகர முதல்வர் றொப் போர்ட் மீது பெண்மணியொருவர் பழச்சாற்றினை வீசி எறிந்துள்ளார். கடந்த சில நாட்களாகவே

Read More >

Jun 15 2013 20:32:09 [Canada]
தமிழ் மக்களின் விடிவிற்காக, தமிழ் தேசமொன்றின் மீள்வருகைக்குமாக உழைத்த ஒரு உன்னத மனிதரை தமிழினம் 15.06.2013 அன்று இழந்துவிட்டது. இவரின் இரங்கல் நிகழ்வு கனடாவில் நடைபெறும் விபரம் பின்வருமாறு.

Read More >