ரொறொண்ரோ நகரவாசிகளில் 25 சதவீதத்தினர் ஏழ்மையிலேயே வாழ்கின்றனர் - புதிய புள்ளிவிபரம்
Jun 12 2012 05:58:19
கனடாவில் ஆண்டுதோறும் ஜூன் 11 இல் கொண்டாடப்பட்டு வரும் வரி சுதந்திர தினத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் கைவிடப்பட்டோர் தினமான ஜூன் 7 ற்கு கொடுக்கப்படுவதில்லை என்பதால் ரொறோன்றோவைச் சேர்ந்த ஆராயச்சி நிறுவனம் ஒன்று ரொறொண்ரோ நகர வாசிகளில் ஆதரவற்ற , கைவிடப்பட்டோர் குறித்தான புள்ளி விபரங்களை சேகரித்துள்ளது.
ஆண்டொன்றுக்கு $18,759 வருமானமுடையவர்கள் வறுமைக் கோட்டினுள் வாழ்கின்றனர் என்ற புதிய தகவலையும் ஆராயச்சி குழுமம் கூறியுள்ளது. அந்த வகையில் பார்க்கப்போனால் தற்போதைய நிலவரப்படி ரொறொண்ரோ நகரவாசிகளில் 25 சதவீதத்தினர் ஏழ்மையிலேயே வாழ்கின்றனர் என்பது தெரிய வருவதாகவும் இவர்களின் ஏழ்மை நிலையைப் போக்க மாநகர அரசு திட்டமிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
எடோபிகோக்கில் உள்ள ரெக்ஸ்டேல் பகுதி , ஸ்கார்போரோ ஆகிய பகுதிகளில் வாழும் மக்களில் பலர் வறுமைக் கோட்டிற்கு கீழ்ப்பட்டவர்களாகவே உள்ளனர் என்பதும் ரொறொண்ரோவில் வாழும் 2,615,060 பேரில் 604,050 பேர் வறுமைக் கோட்டிலேயே இருந்து வருகின்றனர் என்பதும் புள்ளி விபரங்களின் மூலம் தெரிய வருகிறது. குறிப்பாக ரொறொண்ரோவில் புதிதாக குடியேறியோர் பலர் வறுமையிலேயே காலங்கடத்தி வருகின்றனர் என்பதும் புள்ளி விபரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
May 21 2013 09:04:34 [Canada]
கனடா -தமிழ் எழுத்தாளர் இணையத்தின் 20வது வருட நிறைவு மலரான "சங்கப்பொழில் "2013 பற்றிய கலந்துரையாடல் நிகழ்வின் படத்தொகுப்புகள்
Read More >
May 19 2013 11:02:12 [Canada]
ரொறன்ரோவில் குயின்ஸ் பார்க் முன்றலில் நடைபெற்ற தமிழ் இனவழிப்பு நாள் படத்தொகுப்புகள்
Read More >
May 19 2013 11:00:53 [Canada]
Mel Lastman Squareல் நடைபெற்ற தமிழ் இனவழிப்பு நாள் படத்தொகுப்புகள்
Read More >
May 19 2013 10:50:52 [Canada]
Scarboroughல் தமிழ் இனவழிப்பு நாள் கவன ஈர்ப்பு பேரணி படத்தொகுப்புகள்
Read More >
May 18 2013 11:19:55 [Canada]
முள்ளிவாய்க்கால் பெருவலியின் கூட்டுநினைவின் 4ம் ஆண்டினை உலகத் தமிழனம் நினைவேந்தியிருக்கும் இவ்வேளை, தமிழீத்தினை வென்றடைவதற்கான தமிழர் தரப்பின் நிகழ்ச்சி நிரலினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உரத்திரகுமாரன்
Read More >
May 18 2013 09:52:59 [Canada]
திருமலை மாவிலாற்றிலிருந்து வன்னியின் கிழக்கெல்லை வரை வெந்து தணிந்தது காடுகள்.
Read More >
May 18 2013 09:35:01 [Canada]
சமீப காலமாகவே தமிழர்களுடன் கை கோர்த்து செயல்படுவதையே பெரும்பான்மையான கனடிய அரசியல் கட்சிகள் விரும்புகின்றன என்பதும் கனடாவில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக தமிழினம் மாறி என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே. வருடம்
Read More >
May 18 2013 21:00:17 [Canada]
2009 மே மாதம். தமிழர்களின் வாழ்வில் ஒரு சபிக்கப்பட்ட மாதமாக மாறிவிட்டது. முப்பது வருட காலமாக எமது மாவீரர்களின் உயிர் தியாகங்களாலும் போராளிகளின் குருதிகளினாலும் சிறிது சிறிதாக கட்டி
Read More >
May 17 2013 09:29:07 [Canada]
நமக்கு குளிரடித்தால் போர்த்திக் கொள்ளலாம் அல்லது ஹீட்டர்களைப் பயன்படுத்தலாம். ஆனால் ஒரு ஆப்பிள் தோட்டத்திற்கே குளிரடித்தால் என்ன செய்வது. இந்த வருடம் கனடிய விவசாயி ஒருவரின் ஆப்பிள் தோட்டத்தில் நல்ல விளைச்சல்
Read More >
May 17 2013 09:24:42 [Canada]
கவர்ச்சியில் தன்னை யாரும் மிஞ்சி விட முடியாது என்ற அளவிற்கு தத்ரூபமாக ஹிந்தி படமொன்றில் நடித்துள்ளார் கமலஹாசனின் மகள் ஸ்ருதி. அண்மையில் பத்திரிகை ஒன்றுக்கு சிறிது கவர்ச்சியாக போஸ்
Read More >