அரசின் வரவு செலவுத் திட்டங்களை கண்காணிக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் புதிய வியூகம்
May 11 2012 10:10:45
கொன்சவேற்றிவ் அரசு பாராளுமன்றில் சமர்பித்து வரும் புதிய வரவு செலவுத் திட்டங்களை கண்காணிக்கும் வகையிலான புதிய வியூகங்களை மேற்கொள்ள எதிர்க்கட்சிகளான என்.டி.பியும் , லிபரலும் முடிவு செய்துள்ளன. இந்த புதிய திட்டங்களின் படி அரசின் வரவு செலவுத் திட்டங்களில் உள்ள குறைபாடுகள் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு அவை மக்களுக்கு பாதகமாக இருக்குமானால் அதனை நிறைவேற்ற முடியாதவாறு நிர்பந்திக்கவும் இக்கட்சிகள் முடிவெடுத்துள்ளன.
ஒவ்வொரு முறையும் அரசின் புதிய சட்ட மூலங்கள் உருவாக்கப்படும் போது அவற்றின் குறை , நிறைகளை அலசி ஆராய்வதற்கு நிபுணர்கள் அடங்கிய செயற்குழுவிற்கும், மக்களுக்கும் போதிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்பதையும் அதுமட்டுமன்றி பொதுமக்களுக்காக சேவை ஆற்ற எதிர்க்கட்சிகளை அனுமதிக்க வேண்டும். கமராவின் முன்னால் பணியாற்றுவதை தவிர்க்க அரசு முயல வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் தற்போதைய குறிக்கோள் என்.டி.பி கட்சியின் பாராளுமன்ற அவைத் தலைவர் நேதன் குள்ளேன் ஊடகங்களிடம் நேற்று கூறினார்.
மேலும் சமீப காலமாகவே பெரும்பான்மை அரசு என்ற மமதையில் கொன்சவேற்றிவ் கட்சி அனைத்தையும் மறைமுகமாகவே செய்து வருவதுடன் விரைவாக சட்ட மூலங்களை நிறைவேற்றி வருவதாகவும் நேதன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
May 24 2013 02:31:54 [Canada]
இருதய மற்றும் பாரிசவாத நோய் சம்பந்தமான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் முகமாகவும், இந் நோய்களினால் எற்றபடும் உயிர் இழப்புக்களை தடுக்கும் ஆராய்ச்சிகளை
Read More >
May 24 2013 02:21:21 [Canada]
லண்டன் மாநகரில் மக்கள் நெரிசல் மிகுந்த சாலையில் பட்டப்பகலில் ராணுவ வீரர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் பிரிட்டனில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் மாநகரின் உல்விச் பகுதியில் நேற்று பிற்பகல் 2.20 மணியளவில்
Read More >
May 24 2013 02:20:13 [Canada]
நேற்று காலை வேளையில் காலேஜ் சுரங்கத தொடரூந்து நிலையத்தில் சில மணி நேரங்கள் பெரும் பரபரப்பு நிலவியது. பெண்மணியொருவர் திடிரென தொடரூந்து நிலையத்தின் தண்டவாளத்தில் குதித்து
Read More >
May 24 2013 02:18:44 [Canada]
பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ரொறொன்ரோ மாநகர முதல்வர் றொப் போர்ட் கொக்கெய்ன் பிடித்த காணொளியை எப்பாடுபட்டாவது $200,000 கொடுத்து வாங்கி ஒளிபரப்புவோம் என இரு தினங்களுக்கு முன்னர்
Read More >
May 24 2013 02:03:40 [Canada]
பொதுவானதொரு அமைப்பு மட்டுமல்ல , பொது வாழக்கைக்கு வந்து விட்டவர்கள் எந்தத் தவறு செய்தாலும் நேர்மையான ஊடகங்கள் அதனை மக்களுக்கு சுட்டிக் காட்டத்தான் செய்யும். அது ஊடகங்களின் பொறுப்பு
Read More >
May 23 2013 02:22:49 [Canada]
ரொறொன்ரோவின் நிலத்தடி வாகன நிறுத்துமிடம் ஒன்றில் 22 வயதாகும் இளம்பெண் ஒருவர் மூவர் அடங்கிய கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
Read More >
May 23 2013 02:00:14 [Canada]
சோமாலியா கடத்தல் பேர்வழிகளுடன் இணைந்து மாநகர முதல்வர் கொக்கைன் பிடிப்பது போன்ற காணொளிகள் வெளியான சில நாட்களுக்குப் பின்னர், இந்த விடயத்தில் பதில் சொல்ல றொப் போர்ட் நேரடியாக
Read More >
May 23 2013 01:09:16 [Canada]
ரொறொண்ரோவின் ஸ்கார்பரோ பகுதியில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வாழுகின்றோம். எமதுமக்களின் உடல் ஆரோக்கியத்திலும், பாதுகாப்பிலும் பாரிய பங்கினை வகிப்பது பேர்ஸ்மவுண்ட்மருத்துவமனை,
Read More >
May 23 2013 00:58:11 [Canada]
மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் வித்தைகள் இந்தியா போன்ற நாடுகளில் மட்டுமல்ல , அமெரிக்காவிலும் நன்றாகவே நடந்து வருகிறதென்பது தெரிய வந்துள்ளது. தொழில் நுட்பத்தின் வளர்ச்சி விண்ணைத் தொட்டு விட்ட இந்தக் காலத்தில்
Read More >
May 23 2013 09:14:44 [Canada]
உலகின் மிக முக்கியமான போட்டித் திரைப்பட விழாக்களுளொன்றான ஷாங்காய் சர்வதேசத் திரைப்பட விழாவில் (Shanghai International Film Festival) விருதுக்காக போட்டியிடும் படங்களில் ஒன்றாக தெரிவாகியுள்ளது
Read More >