45 நிமிடங்களுக்குப் பின்னர் பத்திரிக்கையாளர் டேலின் தொலைபேசியை போர்ட் பயன்படுத்தினாரா; தொடர்கிறது காவல்துறை விசாரணை
May 06 2012 07:42:14
பத்திரிக்கையாளரை துரத்தி அடித்து உதைத்ததுடன் அவரை நகர முடியாதபடி மேயர் சூழ்ந்து கொண்டார் என காவல்துறை விசாரணையின் போது ரொறொண்ரோ ஸ்டார் ஊடகவியலாளர் டானியல் டேல் கூறியுள்ளார்.
ஊடகவியலாளர் தொலைபேசியை விட்டுச் சென்ற பின் சரியாக 45 நிமிடங்களுக்குப் பின்னர் இரவு 8:37 மணியளவில் யாரோ ஒருவர் டேலின் பிளாக்பெர்ரி தொலைபேசியிலிருந்து நகர சபைத் தலைவர் மரியா ஆகிமேர்யின் உதவியாளரை தொடர்பு கொண்டுள்ளனர் என்பதும் தொலைபேசியின் மின்சக்தி பாதி கூட்டப்பட்ட நிலையில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் தான் தொலைபேசியை கீழே போட்ட போது அதில் மின்சக்தி சுத்தமாக இல்லை எனக் கூறியுள்ளார் டேல்.
டேலின் பிளாக்பெர்ரி தொலைபேசியிலிருந்து அழைப்பு வந்த போது அதனை ஏற்காத மரியா ஆகிமேர்யின் உதவியாளர் ரோபர்ட் அன்ட்ரியச்சி சில நிமிடங்கள் கழித்து இந்த எண்ணிலிருந்து எனக்கு அழைப்பு வந்துள்ளதே என்ன விடயம் எனக் கேட்டு குறுந்தகவல் ஒன்றினையும் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக நேற்று டானியல் டேலிடம் நேற்று சில மணி நேரங்கள் ரொறொண்ரோ ஸ்டார் அலுவலகத்தில் வைத்து காவல்துறை விசாரணை நடத்தியுள்ளனர். தொலைபேசி அழைப்பு குறித்த விபரங்களை தெரிந்து கொள்ள மேலும் பல தகவல்களையும் தேடும் பணியிலும் காவல்துறை வட்டாரம் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.
May 19 2013 11:02:12 [Canada]
ரொறன்ரோவில் குயின்ஸ் பார்க் முன்றலில் நடைபெற்ற தமிழ் இனவழிப்பு நாள் படத்தொகுப்புகள்
Read More >
May 19 2013 11:00:53 [Canada]
Mel Lastman Squareல் நடைபெற்ற தமிழ் இனவழிப்பு நாள் படத்தொகுப்புகள்
Read More >
May 19 2013 10:50:52 [Canada]
Scarboroughல் தமிழ் இனவழிப்பு நாள் கவன ஈர்ப்பு பேரணி படத்தொகுப்புகள்
Read More >
May 18 2013 11:19:55 [Canada]
முள்ளிவாய்க்கால் பெருவலியின் கூட்டுநினைவின் 4ம் ஆண்டினை உலகத் தமிழனம் நினைவேந்தியிருக்கும் இவ்வேளை, தமிழீத்தினை வென்றடைவதற்கான தமிழர் தரப்பின் நிகழ்ச்சி நிரலினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உரத்திரகுமாரன்
Read More >
May 18 2013 09:52:59 [Canada]
திருமலை மாவிலாற்றிலிருந்து வன்னியின் கிழக்கெல்லை வரை வெந்து தணிந்தது காடுகள்.
Read More >
May 18 2013 09:35:01 [Canada]
சமீப காலமாகவே தமிழர்களுடன் கை கோர்த்து செயல்படுவதையே பெரும்பான்மையான கனடிய அரசியல் கட்சிகள் விரும்புகின்றன என்பதும் கனடாவில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக தமிழினம் மாறி என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே. வருடம்
Read More >
May 18 2013 21:00:17 [Canada]
2009 மே மாதம். தமிழர்களின் வாழ்வில் ஒரு சபிக்கப்பட்ட மாதமாக மாறிவிட்டது. முப்பது வருட காலமாக எமது மாவீரர்களின் உயிர் தியாகங்களாலும் போராளிகளின் குருதிகளினாலும் சிறிது சிறிதாக கட்டி
Read More >
May 17 2013 09:29:07 [Canada]
நமக்கு குளிரடித்தால் போர்த்திக் கொள்ளலாம் அல்லது ஹீட்டர்களைப் பயன்படுத்தலாம். ஆனால் ஒரு ஆப்பிள் தோட்டத்திற்கே குளிரடித்தால் என்ன செய்வது. இந்த வருடம் கனடிய விவசாயி ஒருவரின் ஆப்பிள் தோட்டத்தில் நல்ல விளைச்சல்
Read More >
May 17 2013 09:24:42 [Canada]
கவர்ச்சியில் தன்னை யாரும் மிஞ்சி விட முடியாது என்ற அளவிற்கு தத்ரூபமாக ஹிந்தி படமொன்றில் நடித்துள்ளார் கமலஹாசனின் மகள் ஸ்ருதி. அண்மையில் பத்திரிகை ஒன்றுக்கு சிறிது கவர்ச்சியாக போஸ்
Read More >
May 17 2013 09:23:12 [Canada]
ஒன்றோரியோவின் அனைத்து நகரப்புறப் பகுதிகளிலும் மக்கள் தங்கள் வீட்டுக் குப்பைகளை தொட்டியில் போடும் போது தெள்ளத் தெளிவான பாலித்தீன் பைகளையே உபயோகப்படுத்த வேண்டும்
Read More >