முக்கிய கட்டத்தை நோக்கி நகர்கிறது மார்க்கம் தேசிய விளையாட்டரங்கத் திட்டம்
Aug 09 2012 10:51:01
மார்க்கம் தேசிய விளையாட்டரங்கத் திட்டம் நகராட்சியின் அதிகாரபூர்வ ஒப்புதலுக்காக நேற்று சமர்பிக்கப்பட்டுள்ளது. முக்கியமான கட்டத்தை நோக்கி இத்திட்டம் நகரத் தொடங்கியுள்ளதால் இந்த கோடை விடுமுறைக்குப் பின்னர் திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்து விடும் என்ற சூழல் உண்டாகியுள்ளது.
20,000 இருக்கைகளைக் கொண்டு பிரமாண்டமாக அமைக்கப்படவுள்ள மார்க்கம் தேசிய ஹாக்கி விளையாட்டரங்கத் திட்டத்தினை மாநகராட்சியில் சமர்பித்த பின்னர் நகர்ப்புற பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு அமைப்பின் தலைவர் கிரெம் ரௌச்டன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
புதிதாக உருவாக்கப்படவுள்ள மார்க்கம் விளையாட்டரங்கின் வடிவமைப்பு, போக்குவரத்து வசதிகள், பேணுகை உள்ளிட்ட பல அம்சங்களைக் கொண்ட ஆய்வுகள் தற்போது நகராட்சியில் சமர்பிக்கபப்ட்டுள்ளன. இந்த விண்ணப்பத்தினை நகராட்சி அதிகாரிகள் பரிசீலித்த பின்னர் போது மக்களின் பார்வைக்கு வைப்பர். பொதுமக்களின் ஆலோசனைகளுக்குப் பின்னர் இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கபப்ட்டு செயல் வடிவம் பெறும்.
மார்க்கம் விளையாட்ட்ரங்கைப் பொருத்த வரை ஏற்கனவே மக்களிடம் இது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு விட்டது என்பதும் , மார்க்கம் மேயர் பிரான்க் ஸ்கர்பிட்டி உட்பட நகராட்சித் தலைவர்களின் பெரும்பான்மை ஆதரவு இதற்கு உள்ளதால் விரைவில் $325-மில்லியன் செலவில் பிரமாண்டா அரங்கம் உருவாக உள்ளது உறுதியாகி விட்டது.
May 25 2013 09:55:38 [Canada]
இன்று வயதானவர்களை புறந்தள்ளும் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய விடயம் நாளை நமக்கும் அதே கதி என்பதைத் தான். அந்த வகையில் ஒரு வகையில் கனடாவில்
Read More >
May 25 2013 09:53:31 [Canada]
ஈழத்து நடனக் கலைஞன் பிறேம் கோபாலின் நெறியாள்கையில் பல கனேடிய இளம் கலைஞர்கள் கலந்து சிறப்பிக்கும் வலி சுமந்த மண்
Read More >
May 25 2013 09:45:32 [Canada]
ரொறொன்ரோ மாநகர முதல்வர் சோமாலியா கடத்தல் பேர்வழிகளுடன் இணைந்து கொக்கெய்ன் பிடித்தது போன்று வெளியான காணொளி விவகாரங்களில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. காணொளி வெளியாகி 7 நாட்கள் ஆன பின்னரும்
Read More >
May 25 2013 09:43:38 [Canada]
ஒரு நிறுவனத்தின் வருடாந்திரக் கூட்டத்தில் இப்படியொரு கேள்வியை ஒரு குழந்தை கேட்கும் என யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. மெக்டொனல்ட்நிறுவனத்தின் வருடாந்திரக் கூட்டம் நேற்று அமெரிக்காவில் நடைபெற்றது. பிரமானடமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கூட்டத்தில்
Read More >
May 25 2013 09:40:35 [Canada]
பிரித்தானியாவின் பாதுகாப்பு சேவையில் ஈடுபட்டுள்ளோரின் மெத்தனப் போக்கே மக்கள் நெரிசல் மிகுந்த பிரித்தானிய சாலையில் நேற்று அந்நாட்டின் ராணுவ வீரர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டதற்கு காரணம் என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
Read More >
May 25 2013 09:32:58 [Canada]
பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர் டி.எம். சௌந்தரராஜன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 91. உடல் நலக் குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக அவ்வப்போது மருத்துவமனையில் டி.எம். சௌந்தரராஜன் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில்,
Read More >
May 24 2013 07:34:38 [Canada]
மழைக்காலங்களில் மட்கிப்போன பொருட்களின் மீது வளரும் இயற்கையாக வளரும் ஒருவகை பூஞ்சையினமான இதைச்
சிலர் பிடுங்கி எறிவதுண்டு. ஆனால் பல நாட்டவரால் விரும்பி
Read More >
May 24 2013 07:30:44 [Canada]
கனடிய விசாக்கள் குறித்து விரிவான விளக்கமளிக்கும் வகையிலும் அதில் ஸ்காபுறோ மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஐயங்களை தெளிவுபடுத்தும் நோக்கிலும் மக்களின் புகார்களை அரசிடம் கொண்டு
Read More >
May 24 2013 02:31:54 [Canada]
இருதய மற்றும் பாரிசவாத நோய் சம்பந்தமான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் முகமாகவும், இந் நோய்களினால் எற்றபடும் உயிர் இழப்புக்களை தடுக்கும் ஆராய்ச்சிகளை
Read More >