லிபிய கனடியர்கள் லிபிய தேர்தலில் வாக்களிப்பு!
Jul 08 2012 06:06:36
கனடாவில் வசிக்கின்ற லிபிய கனடியர்கள் தங்கள் நாட்டுக்கான தேர்தலில் நேற்று கனடாவில் வாக்களித்திருக்கிறார்கள். 3000 –3500 லிபியர்கள் கனடாவில் வாழ்ந்து வருகிறார்கள் என கனடாவுக்கான லிபிய தேசிய தேர்தல் அதிகாரி Dr.அடல் எசேய்ட் தெரிவித்துள்ளார்.
கடந்த ஐம்பது ஆண்டுகளாக கடாபியின் ஆட்சியில் சிக்குண்டிருந்த லிபியாவில் சர்வாதிகாரம் முழுமையாக ஒழிக்கப்பட்டு ஜனநாயகம் தலை தூக்கியுள்ளது. நேற்று நடைபெற்ற முதல் தேர்தலில் ஜனநாயக முறைப்படி சுதந்திரமாகவும் , உற்சாகமாகவும் மக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
சென்ற வருடம் நேட்டோ சர்வதேச படைகளின் உதவியுடன் இந்நாட்டில் நடந்த கிளர்ச்சியில் சர்வாதிகாரியான முவம்மர் கடாஃபி அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்டு .கொலையும் செய்யப்பட்டார். அதற்குப் பின்னர் நடைபெற்றுள்ள முதல் பாராளுமன்ற தேர்தல் என்பதால் வாக்காளர்கள் திரண்டு வந்தது தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
இது குறித்து வாக்களிக்க வந்திருந்த பெண்மணிகள் சிலரிடம் கேட்ட போது, முதன்முதலாக ஜனநாய முறைப்படி நடைபெறும் இந்த தேர்தலில் தாங்கள் அடைந்துள்ள மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை எனக் கூறினர். திருமண நாளைப் போன்று இதனைக் கொண்டாடி மகிழ்வதாகவும் கூறுகின்றனர் மக்கள்.
இந்த தேர்தலில் தேசிய ஆட்சி அவை ஒன்றை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் தேசிய ஆட்சி அவை நாட்டின் பிரத
Jun 17 2013 09:50:46 [Canada]
கடந்த ஆண்டு கனடாவில் படமாக்கப்பட்டு எதிர்வரும் ஜூன் மாதம் 19ம் திகதி வெளியாகவிருக்கும் லெனின்.எம்.சிவத்தின் இயக்கத்தில் புலம் பெயர்ந்த நாடுகளில் வசிக்கும்கலைஞர்களினால் உருவான A Gun & A Ring என்ற தமிழ்த் திரைப்படம்
Read More >
Jun 17 2013 09:38:10 [Canada]
தமிழின உணர்வாளர், இயக்குனர், நடிகர் எனப் பல பரிமாணங்களை கொண்ட மனிதர்களுள் ஒருவரான மணிவண்ணனின் மறைவு ஒட்டு மொத்த தமிழினத்தையும் மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது என்றால் அது மிகையாகாது.
Read More >
Jun 17 2013 09:25:33 [Canada]
வடக்கு யோர்க் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் நேற்று காலை துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று நடந்ததாகத் தெரிய வந்துள்ளது. அதிகாலை 3
Read More >
Jun 16 2013 10:24:39 [Canada]
பிரோம்ட்டனுக்கு வடக்கே போகல் சாலையில் நேற்று காரொன்று பார ஊர்தியுடன் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கோர விபத்தொன்று நிகழ்ந்துள்ளது. இதில் Ford F-350 காரில் பயணம் செய்த கோபிநாதன் தங்கவேலு, 40 சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
Read More >
Jun 16 2013 10:21:44 [Canada]
சிரியா தொடர்பான விவகாரங்களில் ஜி-8 நாடுகள் கடும் சவால்களைச் சந்தித்து வருவதால் இது தொடர்பில் முடிவெடுக்கு வகையில் ஜி-8 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் இரண்டு நாள் மாநாடு ஒன்று வடக்கு அயர்லாந்தில்
Read More >
Jun 16 2013 10:18:45 [Canada]
பல ஆயிரக்கணக்கான கனடிய மக்களுக்கு வரியில்லா சேமிப்புக் கணக்குகளின் விதிமுறைகள் சரிவரத் தெரிவதில்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இவற்றை தெரிந்து கொள்வதில் மக்கள் பலர் மெத்தனப் போக்கையே கடைபிடித்து வருகின்றனர்
Read More >
Jun 16 2013 10:15:59 [Canada]
கடந்த சனிக்கிழமை லிட்டில் இத்தாலி என்றழைக்கப்படும் இத்தாலிய தெரு விழாவில் கலந்து கொண்ட மாநகர முதல்வர் றொப் போர்ட் மீது பெண்மணியொருவர் பழச்சாற்றினை வீசி எறிந்துள்ளார். கடந்த சில நாட்களாகவே
Read More >
Jun 15 2013 20:32:09 [Canada]
தமிழ் மக்களின் விடிவிற்காக, தமிழ் தேசமொன்றின் மீள்வருகைக்குமாக உழைத்த ஒரு உன்னத மனிதரை தமிழினம் 15.06.2013 அன்று இழந்துவிட்டது. இவரின் இரங்கல் நிகழ்வு கனடாவில் நடைபெறும் விபரம் பின்வருமாறு.
Read More >
Jun 15 2013 10:08:23 [Canada]
ஹார்மொனி ஹால் தொண்டு நிறுவனம் மூலமாக தன்னார்வத் தொண்டாற்றியவர்களின் சேவையைப் பாராட்டி தன்னார்வத் தொண்டர்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
Read More >