உத்தரப் பிரதேச தேர்தலில் மண்கவ்வியது காங்கிரஸ்!
Mar 07 2012 20:27:53

இந்தியாவில் பிரபல்யம் வாய்ந்த தொகுதியான உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆளுங் கட்சியான காங்கிரஸ் கட்சி மண் கவ்வியுள்ளது. ஆட்சி அமைக்கும் அள வுக்கு சோசலிஸ்ற் சமாஜவாதக் கட்சி அதிக பலத்துடன் வெற்றி ஈட்டியுள்ளது. மொத்தம் 403 தொகுதிகளைக் கொண்ட தேர்தலில் சமாஜவாதக் கட்சி 224 ஆசனங்களைக் கைப்பற்றி உள் ளது. வாக்காளப் பொது மக்கள் சாதி, சமய வேறுபாடுகளை கடந்த நிலையில் வாக்களித்துள் ளமையே தமது அமோக வெற்றிக்குக் காரணமென கட்சித் தலைவரான அகிலேஸ் யாதவ் கூறி யுள்ளார்.  

 அங்கு ஆட்சியில் இருந்து வந்த மாயாவதியின் தலைமையிலான தலித் இன மக்களின் கட்சிக்கு 79 ஆசனங்களே கிடைத்துள்ளன. பி.ஜே.பி.கட்சி 47 ஆசனங்களையும், காங்கிரஸ் கட்சி 28 ஆச னங்களையும் பெற்றுள்ளன. கடந்த ஐந்தாண்டு காலம் பதிவியிலிருந்த மாயாவதி கல்வி, சுகாதார நலன்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை விடுத்து பூங்காக்களை அழகுபடுத்துவதிலும், சிலைக ளை நிறுவுவதிலுமே கவனம் செலுத்தி வந்தார். இதற்கென அவர் கோடிக் கணக்கான பொதுப் பணத்தைச் செலவிட்டுள்ளாரென மக்கள் குறை கூறுகின்றனர்.

தேர்தல் முடிவுகள் நேற்று செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டன.

காங்கிரசுக்கு ஏற்பட்ட தோல்விக்கு ராகுல் காந்தி தானே பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். முதலமைச்சராக வரும் தகுதி தனது கட்சிக்கே உண்டு என்ற எண்ணத்துடன் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த ராகுல் தாம் சிறந்த முறையில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற் கொள்ளாதமையே தோல்விக்குக் காரணம் எனக் கூறியுள்ளார்.

 
Jul 12 2012 05:42:36 [India]
சென்னையை அடுத்த ஆவடி பகுதியில் ஆவி உலவுவதாக மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. சென்னை ஆவடி காமராஜர் நகர் ஆற்றங்கரை தெரு ஓரத்தில் ஒரு மின்கம்பம் உள்ளது. அமாவாசை தினம் நெருங்கும் போது

Read More >

Jun 27 2012 06:32:17 [India]
பிளாஸ்ரிக் மண்ணை மாசுபடுத்தும் மிகக் கொடிய நச்சுப் பொருள் என உலக நாடுகள் பலவற்றிலும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் விழிப்புணர்வு பரப்புரைகள் செய்து வரும் வேளையில் இந்தியாவின்

Read More >

Jun 13 2012 19:58:07 [India]
தலைமறைவாகி கர்நாடக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நித்தியானந்தா இன்று பெங்களூரை அடுத்துள்ள ராம்நகர் மாவட்ட மஜிஸ்ரேட் நீதிமன்றில் சரணடைந்தார். சரணடைந்த நித்யானந்தாவை ஒரு நாள் நீதிமன்றக் காவலில்

Read More >

Jun 05 2012 20:19:35 [India]
அகோர வெய்யிலினால் ஆந்திர மாநிலம் முழுவதும் ஒரே நாளில் 148 பேர் பலியாகி உள்ளனர். கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அதிகபட்சமாக 110 டிகிரி வெயில் சுட்டெரி த்தது. இதில் காக்கிநாடா, துணி ஆகிய மண்டலங்களில் 36

Read More >

May 31 2012 06:39:43 [India]
உலக செஸ் போட்டியில் இந்திய வீரரான விஸ்வநாதன் ஆனந் இம்முறையும் சாம்பியன் பட்டத் தினை வென்றுள்ளார். ஏற்கனவே 2000, 2007, 2008, 2010 ஆகிய நான்கு ஆண்டுகளிலும் சாம்பியனாக வந்த இவர் இம்முறை

Read More >

May 23 2012 07:11:21 [India]
இந்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் பதவிக்காலம் ஜூலை 24 அன்று முடிவடைகிறது. அதற்கு மறுநாள் புதிய ஜனாதிபதி பதவியேற்க வேண்டும். ஜனாதிபதி தேர்தல் அதிகாரி யாக செயல்படவிருக்கும் ராஜ்யசபா செகரட்டரி

Read More >

May 01 2012 15:09:17 [India]
மதுரை ஆதீனத்தின் பீடாதிபதியாக பல குற்றச் சாட்டுக்களுக்கு உள்ளான, பற்றுக்களைத் துறக்காத இளவயதினரான நித்தியானந்தா நியமிக்கப்பட்டுள்ளமைக்கு தமிழகத்திலுள்ள ஆதீனங்கள் அனைத்தும் அதிருப்தியும், ஆத்திரமும்

Read More >

Apr 03 2012 07:00:06 [India]
தமிழகத்தில் 60,000 வருட பழமையான மனிதன் ! இந்தியா என்னும் துணைக் கண்டத் தின் முதல் குடிமகன் என்ற பெருமையை தமிழ் நாட்டை சேர்ந்த திரு.விருமாண்டி என்னும் தமிழருக்கு கிடைத்திருக்கின்றது. மதுரை

Read More >

Apr 01 2012 04:36:29 [India]
இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது என்று கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.

Read More >

Mar 19 2012 11:02:54 [India]
ஐ.நா. மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் அமெரிக்கா முன்வைத்திருக்கும் பிரேரணையின் விவரம் முழுமையாக தெரியவில்லை என்றும் அதைப் படித்து விட்டு ஆதரித்து வாக்களிக்க இந்தியா ஆர்வமாக உள்ளது என இந்திய தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

Read More >