பிராம்டன் கிறிஸ்தவ தேவாலயத்தில் தீ! குண்டு செயலிழக்கச் செய்யும் படையினர் அழைப்பு!
May 29 2012 09:05:22

இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் பிராம்டன் சிங்குவாகௌசி (Chinguacousy Road) தெருவில் அமைந்துள்ள சென்.ஜெறோம்ஸ் கிறிஸ்தவ தேவாலயத்தில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்காக சென்ற தீயணைப்புப் படையியனர் அங்கு அதி சக்தி வாய்ந்த வெடி பொருளை கண்ணுற்றனர். அதன் பின்னர் பீல் காவல்துறை பிரிவிலுள்ள குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவுக்குத் தகவல் அனுப்பப்பட்டது.

தீயினால் ஏற்பட்ட புகையின் காரணமாக ஒருவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். இந்த பரபரப்புகள் காரணமாக Chinguacousy Road சில மணித்தியாலங்கள் நிலைமைகள் பாதுகாப்பாக வரும் வரை மூடப்பட்டிருந்தது.

அதேவேளை, சென்.ஜெறோம்ஸ் கிறிஸ்தவ தேவாலயத்தில் இருந்து சில கிலோ மீற்றர்கள் அப்பாலுள்ள மிசுசாக்காவில் நகரத் தொகுதி வீடுகள் சில தீப்பற்றிக் கொண்டன. அவை தீயணைப்புப் படையினரால் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.

இந்த சம்பவம் இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் நிகழ்ந்துள்ளது. இதன் போது எவரும் காயமடையவில்லை எனவும், ஸ் ரீல் அவெனியு - மிசுசாக்கா தெருவிற்கு (teeles Avenue and Mississauga Road) அருகாமையில் அமைந்துள்ள ஃபைனான்சியல் ட்ரைவ்வில் ( Financial Drive) வீடுகள் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருப்பதாகவும், அதில் ஏற்பட்ட தீ விபத்தே இதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது,

எனினும் இவ்விரு தீ விபத்துக்களின் சேதவிபரங்கள் இதுவரை கிடைக்கப் பெறவில்லை

 

 
May 24 2013 08:15:54 [Canada]

Read More >

May 24 2013 07:34:38 [Canada]
மழைக்காலங்களில் மட்கிப்போன பொருட்களின் மீது வளரும் இயற்கையாக வளரும் ஒருவகை பூஞ்சையினமான இதைச் சிலர் பிடுங்கி எறிவதுண்டு. ஆனால் பல நாட்டவரால் விரும்பி

Read More >

May 24 2013 07:30:44 [Canada]
கனடிய விசாக்கள் குறித்து விரிவான விளக்கமளிக்கும் வகையிலும் அதில் ஸ்காபுறோ மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஐயங்களை தெளிவுபடுத்தும் நோக்கிலும் மக்களின் புகார்களை அரசிடம் கொண்டு

Read More >

May 24 2013 02:31:54 [Canada]
இருதய மற்றும் பாரிசவாத நோய் சம்பந்தமான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் முகமாகவும், இந் நோய்களினால் எற்றபடும் உயிர் இழப்புக்களை தடுக்கும் ஆராய்ச்சிகளை

Read More >

May 24 2013 02:21:21 [Canada]
லண்டன் மாநகரில் மக்கள் நெரிசல் மிகுந்த சாலையில் பட்டப்பகலில் ராணுவ வீரர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் பிரிட்டனில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் மாநகரின் உல்விச் பகுதியில் நேற்று பிற்பகல் 2.20 மணியளவில்

Read More >

May 24 2013 02:20:13 [Canada]
நேற்று காலை வேளையில் காலேஜ் சுரங்கத தொடரூந்து நிலையத்தில் சில மணி நேரங்கள் பெரும் பரபரப்பு நிலவியது. பெண்மணியொருவர் திடிரென தொடரூந்து நிலையத்தின் தண்டவாளத்தில் குதித்து

Read More >

May 24 2013 02:18:44 [Canada]
பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ரொறொன்ரோ மாநகர முதல்வர் றொப் போர்ட் கொக்கெய்ன் பிடித்த காணொளியை எப்பாடுபட்டாவது $200,000 கொடுத்து வாங்கி ஒளிபரப்புவோம் என இரு தினங்களுக்கு முன்னர்

Read More >

May 24 2013 02:03:40 [Canada]
பொதுவானதொரு அமைப்பு மட்டுமல்ல , பொது வாழக்கைக்கு வந்து விட்டவர்கள் எந்தத் தவறு செய்தாலும் நேர்மையான ஊடகங்கள் அதனை மக்களுக்கு சுட்டிக் காட்டத்தான் செய்யும். அது ஊடகங்களின் பொறுப்பு

Read More >

May 23 2013 02:22:49 [Canada]
ரொறொன்ரோவின் நிலத்தடி வாகன நிறுத்துமிடம் ஒன்றில் 22 வயதாகும் இளம்பெண் ஒருவர் மூவர் அடங்கிய கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

Read More >

May 23 2013 02:00:14 [Canada]
சோமாலியா கடத்தல் பேர்வழிகளுடன் இணைந்து மாநகர முதல்வர் கொக்கைன் பிடிப்பது போன்ற காணொளிகள் வெளியான சில நாட்களுக்குப் பின்னர், இந்த விடயத்தில் பதில் சொல்ல றொப் போர்ட் நேரடியாக

Read More >