இரு மொழிகளில் பேசும் புலமை உள்ளோர்க்கு மூளைத்தேய்வு ஏற்படுவது தாமதமாகும் - ரொறொண்டோ ஆராய்ச்சியாளர்கள்
Mar 31 2012 05:10:21
ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசுவோருக்கு இயல்பாகவே வயதான பின் அனைவருக்கும் ஏற்படக்கூடிய மூளைத் தேய்வு ஏற்படுவது கால தாமதமாகும் என புதிய ஆராய்ச்சி ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யோர்க் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதற்காக மருத்துவமனைகளுக்குச் சென்று மனநோயால் பாதிக்கப்பட்டுள்ள முதியவர்கள் குறித்த ஆய்வினை மேற்கொண்டுள்ளனர்.
இவர்கள் விபரங்கள் அனைத்தையும் பகுத்துப் பார்த்ததில்ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் பேசக் கூடியவர்களுக்கு மூளைத் தேய்வு இயல்பாக வருவதை விட நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு பின்னரே உருவாகியுள்ளது நிருபணம் செய்யப்பட்டுள்ளது. இயல்பாக முதியோர்களுக்கு 75.4 வயதில் மூளைத் தேய்வும் , ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசும் முதியோருக்கு 78.6 வயதிலேயே இந்நிலை உண்டாகியுள்ளது.
ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் கவனம் செலுத்தும் திறமையுள்ளோரின் மூளை நரம்புகள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அடிக்கடி தூண்டப்படுவதாலேயே நீண்ட நாட்களுக்கு செயலாற்றும் திறன் உடையதாக உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
Jun 19 2013 00:30:50 [Canada]
தற்போது அமெரிக்காவில் நிலவும் வருமான ஏற்றத்தாழ்களைக் களைய கல்வி முறையை மேம்படுத்துவது ஒன்றே சரியான வழி என்று தன்னுடைய கருத்தைத் ஆணித்தனமாகத் தெரிவித்துள்ளார் மிஸ்
Read More >
Jun 18 2013 23:54:08 [Canada]
சமீப காலமாகவே அதிகரித்து வரும் தீவிரவாதங்களை இஸ்லாமிய மதத்துடன் பலர் ஒப்பிட்டுப் பேசி வருவது தங்களுக்கு மன வருத்தத்தையும் . மத நம்பிக்கையையும் இழிவு படுத்துவது போன்று உள்ளதால் இது
Read More >
Jun 18 2013 23:51:59 [Canada]
எதிர்வரும் கோடைக்காலத்தின் போது ஒன்ரோறியோவில் மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் வரவிருப்பதைத் தொடர்ந்து லிபரல் ஆட்சியின் ஊழல்களை மக்களுக்கு அம்பலப்படுத்தி வாக்கினைப் பெரும் நோக்கில்
Read More >
Jun 18 2013 10:39:09 [Canada]
கணக்கிலடங்காத ஊழல் மற்றும் மோசடிக் குற்றச்சாட்டுககளுக்காக மொன்றியல் மாநகர முதல்வர் மைக்கேல் அப்ப்லெபௌம் கைது செய்யப்பட்டுள்ளார். அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
பதவிக்கு வந்த சில
Read More >
Jun 18 2013 10:32:54 [Canada]
போக்குவரத்து நெரிசல் மிகுந்த இன்றைய நவீன கால கட்டத்தில் மிதிவண்டி ஓட்டுபவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும், ஆபத்துக்களையும் விளக்கும் விதத்திலும் அதே நேரத்தில் சுற்றுச்சூழலை காப்பாற்றுவதில் மிதிவண்டிகள் வகிக்கும்
Read More >
Jun 17 2013 09:25:33 [Canada]
வடக்கு யோர்க் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் நேற்று காலை துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று நடந்ததாகத் தெரிய வந்துள்ளது. அதிகாலை 3
Read More >
Jun 16 2013 10:24:39 [Canada]
பிரோம்ட்டனுக்கு வடக்கே போகல் சாலையில் நேற்று காரொன்று பார ஊர்தியுடன் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கோர விபத்தொன்று நிகழ்ந்துள்ளது. இதில் Ford F-350 காரில் பயணம் செய்த கோபிநாதன் தங்கவேலு, 40 சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
Read More >
Jun 16 2013 10:21:44 [Canada]
சிரியா தொடர்பான விவகாரங்களில் ஜி-8 நாடுகள் கடும் சவால்களைச் சந்தித்து வருவதால் இது தொடர்பில் முடிவெடுக்கு வகையில் ஜி-8 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் இரண்டு நாள் மாநாடு ஒன்று வடக்கு அயர்லாந்தில்
Read More >