கருக்கலைப்பு உரிமைகள் குறித்து ஆராய சிறப்புக் குழு ஏற்படுத்த கொன்சர்வேற்றிவ் திட்டம்
Apr 26 2012 10:55:17

கருக்கலைப்பு உரிமைகள் குறித்த விவாதங்களே இன்றைய பாராளுமன்றக் கூட்டத்தொடரின் முக்கிய அம்சமாக இருக்கும் என எதிர்பார்க்கபப்டுகிறது. மனித வாழ்க்கை எப்போது தொடங்குகிறது என்ற விடயத்தில் உறுப்பினர்களிடையே பல மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வருவதால் இது குறித்து ஆராய்வதற்கென சிறப்புக் குழு ஒன்றை ஏற்படுத்தவும் கோன்செர்வேற்றிவ் கட்சி திட்டமிட்டுள்ளது. ஸ்டீபன்  வூட்வோர்த் என்ற கொன்சர்வேற்றிவ் பாராளுமன்ற உறுப்பினர் சிறப்புக் குழுவினை ஏற்படுத்த வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

தற்போதைய கனடிய சட்டங்களின் படி ஒரு குழந்தை பிறந்து தாயின் தொப்புள்கொடியை விட்டு அகற்றப்பட்ட பிறகே அதற்கு மனித உரிமைகள் கிடைக்கிறது. இது கடந்த 400 வருடங்களாக பிரித்தானியாவில் பின்பற்றி வரும் இந்த சட்டங்களையே கனடாவும் அங்கீகரித்து  வந்தது. ஆனால் சமீப காலமாகவே கரு உருவான உடனேயே அதற்கு மனித உரிமைகள் கிடைக்கப்பெற வேண்டும் என்றும் கருக்கலைப்பு செய்து கொள்வதென்பது மனித உரிமை மீறல்கள் என பல கத்தோலிக்க மத அமைப்புக்களும் , வேறு சிலரும் வாதிட்டு வருகின்றனர்.

மனித வாழக்கை தொடங்குவது எப்போது என்பதே இந்த சர்ச்சைகளுக்கெல்லாம் காரணம் என்பதால் முதலில் அது குறித்த விரிவான ஆராயச்சிகள் மேற்கொள்ளப்பட்டு சிறப்புக் குழு அளிக்கும் முடிவுகளின் அடிப்படையில் புதிய சட்டங்கள் உருவாகக்பப்டும் எனத் தெரிகிறது. 

 
May 21 2013 09:04:34 [Canada]
கனடா -தமிழ் எழுத்தாளர் இணையத்தின் 20வது வருட நிறைவு மலரான "சங்கப்பொழில் "2013 பற்றிய கலந்துரையாடல் நிகழ்வின் படத்தொகுப்புகள்

Read More >

May 19 2013 11:02:12 [Canada]
ரொறன்ரோவில் குயின்ஸ் பார்க் முன்றலில் நடைபெற்ற தமிழ் இனவழிப்பு நாள் படத்தொகுப்புகள்

Read More >

May 19 2013 11:00:53 [Canada]
Mel Lastman Squareல் நடைபெற்ற தமிழ் இனவழிப்பு நாள் படத்தொகுப்புகள்

Read More >

May 19 2013 10:50:52 [Canada]
Scarboroughல் தமிழ் இனவழிப்பு நாள் கவன ஈர்ப்பு பேரணி படத்தொகுப்புகள்

Read More >

May 18 2013 11:19:55 [Canada]
முள்ளிவாய்க்கால் பெருவலியின் கூட்டுநினைவின் 4ம் ஆண்டினை உலகத் தமிழனம் நினைவேந்தியிருக்கும் இவ்வேளை, தமிழீத்தினை வென்றடைவதற்கான தமிழர் தரப்பின் நிகழ்ச்சி நிரலினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உரத்திரகுமாரன்

Read More >

May 18 2013 09:52:59 [Canada]
திருமலை மாவிலாற்றிலிருந்து வன்னியின் கிழக்கெல்லை வரை வெந்து தணிந்தது காடுகள்.

Read More >

May 18 2013 09:35:01 [Canada]
சமீப காலமாகவே தமிழர்களுடன் கை கோர்த்து செயல்படுவதையே பெரும்பான்மையான கனடிய அரசியல் கட்சிகள் விரும்புகின்றன என்பதும் கனடாவில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக தமிழினம் மாறி என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே. வருடம்

Read More >

May 18 2013 21:00:17 [Canada]
2009 மே மாதம். தமிழர்களின் வாழ்வில் ஒரு சபிக்கப்பட்ட மாதமாக மாறிவிட்டது. முப்பது வருட காலமாக எமது மாவீரர்களின் உயிர் தியாகங்களாலும் போராளிகளின் குருதிகளினாலும் சிறிது சிறிதாக கட்டி

Read More >

May 17 2013 09:29:07 [Canada]
நமக்கு குளிரடித்தால் போர்த்திக் கொள்ளலாம் அல்லது ஹீட்டர்களைப் பயன்படுத்தலாம். ஆனால் ஒரு ஆப்பிள் தோட்டத்திற்கே குளிரடித்தால் என்ன செய்வது. இந்த வருடம் கனடிய விவசாயி ஒருவரின் ஆப்பிள் தோட்டத்தில் நல்ல விளைச்சல்

Read More >

May 17 2013 09:24:42 [Canada]
கவர்ச்சியில் தன்னை யாரும் மிஞ்சி விட முடியாது என்ற அளவிற்கு தத்ரூபமாக ஹிந்தி படமொன்றில் நடித்துள்ளார் கமலஹாசனின் மகள் ஸ்ருதி. அண்மையில் பத்திரிகை ஒன்றுக்கு சிறிது கவர்ச்சியாக போஸ்

Read More >