உதயன் சர்வதேச விருதினைப் பெற புல்லாங்குழல் இசை மேதை நவீன் ஐயர் கனடா வந்துள்ளார்

Flute Navin Iyer arrived in Toronto.
At Pearson International Air Port, Uthayan Awards Winner and Businessman Mr. Shankar Nallathamby receives him along with other friend.

தமிழ் இசைத்துறை மற்றும் திரைப்படத்துறை ஆகியவற்றில் தனது புல்லாங்குழல் இசையால் அனைவரையும் கவர்ந்த நவீன் ஐயர் அவர்கள் தற்போது கனடா வந்து;ளளார்.

சனிக்கிழமை 10ம் திகதி ஸ்காபுறோவில் நடைபெறவுள்ள உதயன் சர்வதேச விருது விழா- 2018 ல், தமிழ்நாட்டிற்கான உதயன் சர்வதேச விருதினைப் பெற்று மகிழவும்,

ஞாயிற்றுக்கிழமை 11ம் திகதி ஸ்காபுறொ ரெப்ஸ்கொட் வீதியில் அமைந்துளள தமிழிசைக் கலாமன்ற மண்டபத்தில் நடைபெறவுள்ள ” அக்னியுடன் நவீன் ஐயர் வழங்கும் இசை நிகழ்ச்சி” யில் கலந்து சிறப்பிக்கவும்.

ரொரென்ரோ பியர்சன் விமான நிலையத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பில் உதயன் பிரதம ஆசிரியர் திரு ஆர். என். லோகேந்திரலிங்கம், வர்த்தகப் பிரமுகர் சங்கர் நல்லதம்பி மறறும் தமிழ்ஈ பிசி இலங்கேஸ், மோட்கேஜ் முகவர் திரு விமால் நவரட்ணம் ஈசி

24 நியுஸ் அதிபரும் வர்த்தகப் பிரமுகருமான கிருபா கிசான், வர்த்தகப் பிரமுகர் ஸ்டென்சன் அருள் உட்பட சிலர் கலந்து கொணடனர் விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட படங்கள் இங்கு காணபபடுகின்றன.

கனடா உதயன் செய்திப்பிரிவு

28616818_2154879404540578_3362623372606516752_o 28616854_2154874497874402_1569697582289850766_o 28619260_2154879881207197_912746543045329105_o 28826979_2154879657873886_4241307011692231497_o28-07_n


Related News

 • மிசிசாகுவா பகுதியில் உள்ள நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன
 • கஷோகி விவகாரம் – துருக்கியின் ஒலிப் பதிவுகளை செவிமடுத்ததாக கனடா ஒப்புதல்
 • அதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு
 • வின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
 • மிசிசாகாயில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் படுகாயம்
 • கனடாவில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட உலகப் போர் நினைவுதினம்
 • ஒட்டாவாவில் குளிர் காலநிலை ஆரம்பம்
 • விமான நிலையத்திற்கு அச்சுறுத்தல் – ஹமில்டன் இளைஞன் கைது
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *