Easy Entertaining Night பல்சுவை நிகழ்வு

ideal-image

easy24news.com இன்னும் இருப்பது ஆறு நாட்கள் மட்டுமே – டிக்கெட்டுக்கு முந்துங்கள் .
எதிர்வரும் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு ஸ்காபுறோவில் அமைந்துள்ள தமிழிசைக் கலாமன்ற மண்டபத்தில் நடைபெறவுள்ள Easy Entertainment Canada வழங்கும் Easy Entertaining Night பல்சுவை நிகழ்வில் மேகாரியுனர்ஸ் அரவிந்தனின் இசைக்குழுவின் இசையில் பாடல்களைப் பாட வந்துள்ள ரிஎம்எஸ் செல்வகுமார் அவர்கள் இன்று மாலை ரொரென்ரோ பியர்சன் விமான நிலையத்தில் வந்திறங்கினார்.

இன் இசை விருந்து – வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி கோலாகலமாக இடம்பெற உள்ளது இலங்கை மண்ணின் பாரம்பரியத்துடன் கனடாவில் வாழும் எம் வளர் கலைஞர்களுடன் இணைந்து தென்னிந்திய பின்னணியில் புகழ் பெற்ற T .M செளந்தர்ராஜன் அவர்களின் புதல்வர் T .M.S செல்வகுமார் கலந்துகொள்ளும் பிரம்மாண்டமான இசை விருந்து – இசையால் வசமாக இதயம் எது ?வாழ்க்கையில் ஒருதடவையாவது நல்ல குரல்களை நேரிலே கேட்டு மனம் நிறையும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை வாரீர் ,வந்து இசை மலைகளின் இசை அருவியில் நனைவீர் – இடம் தமிழ் இசை கலா மன்றம் –

ஒக்டோபர் 15 – மாலை – 4 .30 ற்கு ஆரம்பம்

ஞாயிறு – 5 .00 மணிக்கும் இசை இனிமையை மட்டுமல்ல ஆயுளையும் கூட்டும் – தனித்துவமான ,நடு நிலைமையான பார்வையில் செய்திகளை வெளியிடும் easy24news.com இன்

இசை விருந்து உங்களை அன்போடு வரவேற்கின்றது . இயக்குனர் Kiruba Kirushan easy24news.com

22424610_1924945617533959_6013167676856790835_o 22291447_1924945480867306_5178891566348055173_o 22424340_1924944944200693_2511019107672198026_o 22365326_1924944917534029_628921766033473546_n 22291537_1924944677534053_547343533925265287_o 22424492_1924944584200729_4489781827589349212_o

 

 

ideal-image

Share This Post

Post Comment